சீமான் தமிழர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிர்வாகத்தை நடத்தி செல்லவும், விவசாயத்தையும், ஏழைகளை பாதுகாக்கவும், மரங்களை வளர்க்கவும் “துளி திட்டம்” தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இணைந்து
உங்களால் முடிந்த நிதியுதவி அளிக்கமாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பார்க்க வீடியோ:-
இலங்கை கடற்படை தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் செரோனுக்கு இன்று சீமான் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
இதைக்குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இலங்கை கடற்படையினால் தமிழ் மீனவர் சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்து சீமான் தலைமையில் இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம் வரும் 13-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
தமிழ் மீனவரைச் சுட்டுப்படுகொலை செய்த சிங்களப் பேரினவாத அரசைக் கண்டித்தும், தொடரும் தமிழக மீனவர் மீதான இனவெறி தாக்குதலைத் தடுக்க இலங்கையின் மீது போர்தொடுத்து கச்சத்தீவை மீட்க இந்திய அரசை வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பாக 13-03-2017 திங்கள்கிழமை காலை 10 மணிக்கு சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிடாவிட்டால் மக்களைத் திரட்டிப் போராடுவோம் சீமான் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்த ஆட்சியை கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்துவதே உண்மையான ஜனநாயகம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.