நடிகை சமந்தா சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு myositis எனப்படும் auto immune disease இருப்பதாக தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் இந்த நோய் கட்டுப்படுத்தக்கூடிய நோய் தான் என Dr ஸ்பூர்த்தி அருண் தெரிவித்துள்ளார்.
சமந்தா நேற்று முந்தினம் தனக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்கோளாறு குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். அவருக்கு ஏற்பட்டிருக்கும் நோய் பாதிப்பு குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.