NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு-வின் இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் விநாயகர் சதுர்த்தி மற்றும் ரம்ஜான் பண்டிகை தொடர்பாக இடம்பெற்றுள்ள செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் குற்றங்களுக்காக 1,075 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட மதத்தலைவருக்கு 1000த்துக்கும் மேற்பட்ட பெண் தோழிகள் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவரது வீட்டில் 69,000 கருத்தடை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன... தான் அசாதரணமான சக்தி படைத்தவர் என்று பெருமை பேசும் மதத்தலைவர் இவர்...
Covid-19 தடுப்பூசி Halal என்றால் இந்தோனேசிய மக்களின் கதி என்ன? இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் இந்தோனேசியாவில், தடுப்பூசி ஹலால் இல்லை என்று மத குழு ஒப்புதல் அளித்த பிறகு தான் கொரோனா தடுப்பூசி பயன்படுத்த முடியும்
கொரோனா வைரஸ் தொற்று "அபாயகரமானது" அல்ல என்றும், அதன் தடுப்பூசியை அரசாங்கம் வாங்கக்கூடாது என்றும் கூறி மனு தாக்கல் செய்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மிலாடி நபி கொண்டாட்டங்கள் செளதி அரேபியாவில் ஏற்கனவே தொடங்கிவிட்டன, ஆனால் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கையில் வெள்ளிக்கிழமையன்று மிலாடி நபி கொண்டாடப்படும்.
வடகிழக்கு டெல்லியில், வன்முறை தொடர்பாக உளவு அமைப்புகளிடமிருந்து பெரிய செய்தி வெளிவந்துள்ளது. டெல்லி வன்முறைக்கு பின்னால் ஐ.எஸ்.ஐ இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குடியுரிமை சட்டதிருத்த மசோதாவில் இலங்கைத் தமிழர்களுக்கும் மற்றும் இஸ்லாமியர்களுக்கும் இடமளிக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னதாக இந்தியாவில் முத்தலாக் தடை சட்டம் இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில்., இஸ்லாமிய பெண்களை சிறு காரணம் காட்டி முத்தலாக் கூறி விவாகரத்து செய்வது தண்டனைகுறியது ஆகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.