வாக்கு வங்கி அரசியலுக்காக, மதசார்பற்ற கட்சி எனக் கூறிக் கொண்டு தீவிரவாதத்தை காங்கிரஸ் ஆதரிக்கிறது என பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் முக்தார் அபாஸ் நக்வி கூறினார்
இந்த வருடம் இந்திய முஸ்லிம்கள், Haj பயணம் மேற்கொள்ள மாட்டார்கள் என மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அறிவித்தார்.2020 ஆம் ஆண்டிற்கான, Haj பயணத்திற்காக, 2,13,000 மனுக்க வந்துள்ளதாகவும், இந்த மனுக்களுடன், மனுதாரர் செலுத்திய பணம் முழுவதுமாக, கழிவு ஏதும் இன்றி திருப்பி தரப்படும் என அவர் கூறினார்.
ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு பாகிஸ்தான் அகதிக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்படும் வரை நரேந்திர மோடி அரசு “ஓய்வெடுக்காது” என்று மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்!
மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான முக்தார் அப்பாஸ் நக்வி, பாராளுமன்றத்தால் முறையாக நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம், மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்!
எதிர்வரும் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான 20 உறுப்பினர்களை கொண்ட தேர்தல் குழுவிற்கு தலைவராக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செயல்படுவார் என பாஜக தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார்!
இஸ்லாமியர்களின் ஹஜ் மானியம் கமிட்டி 2018 முதல் 2022–ம் ஆண்டு வரை பின்பற்ற வேண்டிய ஹஜ் கொள்கைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றம் குறித்த பரிந்துரைகளை அறிக்கையாக உருவாக்கி உள்ளது. ஹஜ் கொள்கைகள் சீராய்வு கமிட்டி தங்கள் பரிந்துரைகளை அரசுக்கு சமர்ப்பிக்கும் விழா நேற்று மும்பை சி.எஸ்.டி.யில் உள்ள ஹஜ் ஹவுசில் நடந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.