மயிலாடுதுறையில் காதலன் வேறு ஒரு பெண்ணுடன் பழகியதால் மனமுடைந்த காதலி தீக்குளிப்பு செய்த நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Mayiladuthurai Head Constable Murder Case : தலைமை காவலரை காரை ஏற்றி கொலை செய்த வழக்கில் 6 சாராய வியாபாரிகள் குற்றவாளி என்று மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிக பட்சதண்டனையாக தூக்குதண்டனை விதிக்க கோரி அரசு தரப்பு வலியுறுத்தியுள்ளது.
School Holiday in Mayiladuthurai: மயிலாடுதுறை பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்க 3 கூண்டுகள், வலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆரோக்கியநாதபுரத்தை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள 9 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
Leopard Movement in Mayiladuthurai: சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து மயிலாடுதுறையில் பொது தேர்வுகள் நடைபெறும் நான்கு பள்ளிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஏழு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
Natarajan: இந்திய அணி வீரர் நடராஜன் மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, நல்ல ஷூ இல்லை, நல்ல சாப்பாடு இல்லை. கஷ்டப்பட்டு தான் முன்னேறினேன் என உருக்கமாக தெரிவித்தார்.
Dharmapuram Adheenam: மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல் விடுத்த பாஜக மற்றும் திமுக பிரமுகர்கள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகிறது.
மயிலாடுதுறை அருகே, காதலித்த பெண்ணை ரகசிய திருமணம் செய்த காதலன், 3 முறை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த நிலையில், தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி மேற்கொள்வதாக பாதிக்கப்பட்ட பெண் காதலன் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே, கோயில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்த பிரச்சினை தொடர்பாக தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாத கடைமுகத் தீர்த்தவாரி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தீர்த்தவாரி உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி கிராமத்தில் உள்ள வெடி மருந்து குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தது தொடர்பாக பொறையார் போலீஸார் இந்திய குறியீடு வெடிபொருள் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறையில் மகளிர் உரிமை திட்டத்தில் கணக்கெடுத்துக் கொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடைபெற்றிருக்கும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக கிராம நிர்வாக அலுவலர் சங்கம் அறிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் மனைவிக்கு குழந்தை சிகப்பாக பிறந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை சித்திரவதை செய்து கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.