மயிலாடுதுறை துலா கட்டத்தில் கடைமுகத் தீர்த்தவாரி!

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாத கடைமுகத் தீர்த்தவாரி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தீர்த்தவாரி உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தரிசனம் செய்தனர்.

Trending News