இந்திய அணி அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இளம் வேகப்பந்து வீச்சாளர் காயம் அடைந்து இருப்பது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய வேகப்பந்துவீச்சாளர்களில் அதிவேகமாக பந்துவீசிய டாப் 10 வீரர்களை இங்கு காணலாம். இதில் சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி, ஐபிஎல் போட்டிகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
IND vs BAN T20 Series: வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இதில் ரசிகர்களுக்கு பல சர்ப்ரைஸ்களை பிசிசிஐ வழங்கி உள்ளது.
Mayank Yadav Fitness Update : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இளம் வீரர் மயங்க் யாதவ் காயம் காரணமாக ஒருசில போட்டிகளில் விளையாடாமல் இருந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் களமிறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
LSG vs CSK Preview: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான இன்றைய லீக் போட்டியில் லக்னோ அணியின் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் இன்று களமிறங்குவாரா என்பது குறித்த தகவல் இங்கு வெளியாகி உள்ளது.
T20 Worldcup 2024: ஜூன் மாதம் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியில் சில இளம் வீரர்கள் இடம் பெற வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Mayank Yadav Food Diet: ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசிவரும் மயங்க் யாதவின் உணவுமுறை குறித்து அவரது தாயார் மம்தா ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
Mayank Yadav, Lucknow Supergiants: லக்னோ அணியில் இடம்பிடித்து வேகத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் 21 வயதான மயங்க் யாதவ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி கேம்பிலும் ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு பங்கேற்றார்.
LSG vs PBKS Highlights: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு மயங்க் யாதவ் (Mayank Yadav) என்ற இளம் பௌலர் முக்கிய காரணம் ஆவார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.