Funny Viral Video: இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். மக்கள் இதற்கு பல்வேறு விதமான ரியாக்ஷன்களை கொடுத்து வருகின்றனர்.
Bride Dance with Brother-in-law Viral Video: திருமண மேடையில் மணமகனை விட்டுவிட்டு கொளுந்தனுடன் நடனமாடும் மணப்பெண்ணின் வீடியோ வைரலாகிறது. அதற்கு மணமகனின் ரியாக்ஷன் அதைவிட சூப்பர்
Funny Wedding Video: மணமக்கள் நடனமாடத் தொடங்கிய உடன் அனைவரும் கண் கொட்டாமல் அவர்களை பார்க்கத் தொடங்குகிறார்கள். ஏனெனில், அவர்களுடைய நடன அசைவுகள் காண்பவர்களை கவரும் வண்ணம் அமைந்துள்ளது.
Funny Wedding Video: மணமக்கள் நடனமாடத் தொடங்கிய பின்னர் அனைவரும் கண் கொட்டாமல் அவர்களை பார்க்கத் தொடங்குகிறார்கள். ஏனெனில், அவர்களுடைய நடன அசைவுகள் காண்பவர்களை கவரும் வண்ணம் அமைந்துள்ளது.
Funny Wedding Video: குடிபோதையில் இருக்கும் மணமகன் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் மாலை மாற்றும் சடங்கில் மணமகன் மது அருந்திவிட்டு தன்னிலை இழந்தவராக இருப்பதை காண முடிகின்றது.

Funny Wedding Video: தற்போது சமூக வலைதளங்களில் ஒரு திருமணத்தின் மாலை மாற்றும் சடங்கின் வீடியோ வைரலாகி வருகிறது. இதில் என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்களா? இதில் மணமக்களுக்கு மாலை போட யானை ஒன்று வந்துள்ளது!!
Bride Groom OMG Video: எங்காவது பாம்பை மாலையாக மாற்றிக்கொள்ளும் சடங்கை பார்த்துள்ளீர்களா? அப்படியும் திருமணங்கள் நடக்கின்றன. இப்படி ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
Funny Wedding Video: கடுப்பான மணமகன் சோஃபாவில் அமர்ந்து விடுகிறார். என்ன செய்தால் மணமகள் தனது மாலையை ஏற்றுக்கொள்வார் என அவர் யோசிக்கிறார். பின்னர், அவருக்கு ஒரு யோசனை வருகிறது.
Funny Wedding Video: மணமகன் செய்த காரியத்தை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். மணமகளுக்கோ ஒன்றும் புரியவில்லை. அவர் அச்சத்தின் உச்சிக்கே சென்று விடுகிறார்.
Funny Wedding Video: மணமகன் செய்த காரியத்தை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். மணமகளுக்கோ ஒன்றும் புரியவில்லை. அவர் அச்சத்தின் உச்சிக்கே சென்று விடுகிறார்.
Funny Marriage Video: மணமகனின் நிலையை பார்த்து திருமணத்துக்கு வந்துள்ள அனைத்து விருந்தினர்களும் சிரிக்கத் துவங்குகிறார்கள். விருந்தினருடன் சேர்ந்து மணப்பெண்ணும் கடுப்படுத்த முடியாமல் சிரிக்கிறார்.
Funny Marriage Video: மணமகனின் நிலையை பார்த்து திருமணத்துக்கு வந்துள்ள அனைத்து விருந்தினர்களும் சிரிக்கத் துவங்குகிறார்கள். விருந்தினருடன் சேர்ந்து மணப்பெண்ணும் கடுப்படுத்த முடியாமல் சிரிக்கிறார்.
Funny Wedding Video: மணமகளின் இந்த ஸ்டைலை அனைவரும் விரும்புகின்றனர். இந்த வீடியோ வெளியானதும், நெட்டிசன்கள் இதை லைக் செய்து அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.