லட்டு ஊட்டினத்துக்கு இப்படி ஒரு அடியா? வைரலாகும் மணமக்கள் வீடியோ

Funny Wedding Video: மணமேடையிலேயே ரணகளம் செய்த மணமகள். மணமகனை பளார் என அடித்த வீடியோ வைரல் ஆகி வருகின்றது.

திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம். திருமணத்தில் பல வகையான தருணங்கள் மக்களை மிகவும் மகிழ்விக்கின்றன.

Trending News