Weekly Horoscope for 20-26 March 2023: மார்ச் மாதத்தின் அடுத்த வாரம் எந்த ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது? யார் வெற்றிகளை குவிப்பார்கள்? யார் ஏமாற்றம் அடைவார்கள்? கிரக நிலைகளின் அடிப்படையில் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும் என இந்த பதிவில் காணலாம்.
Bank Holidays in March 2023: மார்ச் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட 12 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
March Monthly Horoscope: சில ராசிகளில் கிரக மாற்றங்களால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இவர்களுக்கு அன்னை லட்சுமி மற்றும் குபேரரின் பரிபூரண அருள் கிடைக்கும்.
மார்ச் மாதத்தில் பல கிரகங்கள் பெயர்ச்சி அடைகிறது. சுக்கிரன், சனி, சூரியன் மற்றும் புதன் போன்ற முக்கியமான கிரகங்கள் ராசி மாற்றம் அடைகின்றன. இதன் விளைவாக, சில ராசிக்காரர்களுக்கு சிலருக்கு எதிர்பாராத லாபமும், சிலருக்கு பாதகமான சூழலும் ஏற்படபோகிறது.
March Rasipalan: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு கிரகம் தனது ராசியை மாற்றும் போது, அது 12 ராசிகளையும் பாதிக்கிறது. ஜோதிடத்தின் பார்வையில் மார்ச் மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். ஏனெனில் சுக்கிரன், சனி, சூரியன், புதன் போன்ற பெரிய கிரகங்களில், மார்ச் மாதத்தில் ராசி, நட்சத்திரம் இயக்கம் போன்றவற்றில் மாற்றம் இருக்கும்.
Monthly Horoscope March 2023: நாளை மார்ச் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதம் நடப்பு நிதியாண்டின் கடைசி மாதமாகும். ஆகையால் ஊழியர்களுக்கு மார்ச்-ஏப்ரல் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. மார்ச் மாதம் பல ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியையும், புதிய நம்பிக்கையையும் தரப் போகிறது. பல ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் பெறப் போகிறார்கள். இருப்பினும் சில ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். 12 ராசிக்காரர்களுக்கும் தொழில் ரீதியாக மார்ச் மாதம் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Monthly Horoscope, March 2023: ஜோதிடத்தின் பார்வையில் மார்ச் மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். கிரக மாற்றங்களால் மார்ச் மாதம் அதிக தாக்கங்களை எதிர்கொள்ளவிருக்கும் ராசிகள் பற்றி இங்கே காணலாம்.
Lucky Zodiacs of March 2023: இந்த மாதம் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்களை அள்ளித்தரும். 4 ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் மிகவும் சிறப்பானதாக அமையப் போகிறது.
Changes from March 1, 2023: மார்ச் மாதம் சமூக ஊடகங்கள், வங்கிக் கடன்கள், எல்பிஜி சிலிண்டர்கள், வங்கி விடுமுறைகள் போன்ற பல முக்கிய விஷயங்களில் மாற்றம் இருக்கும்.
மார்ச் மாதத்தில் சனி, குரு மற்றும் சூரிய பகவானின் அருள் பார்வை எந்தெந்த ராசிகளுக்கு அனுகூல பலன்களையும், எச்சரிக்கையையும் கொடுக்கின்றன என்பதை பார்க்கலாம்.
மார்ச் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட மொத்தம் 12 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.