Good News! பிளாட்ஃபார்ம் டிக்கெட் மூலம் ரயிலில் பயணம் செய்யலாம்

திடீரென்று பயணம் செய்ய வேண்டிய நிலையில், உங்களிடம் ரயில் பயண டிக்கெட் இல்லை, ஆனால் பிளாட்ஃபார்ம் டிக்கெட் இருந்தால் நீங்கள் ரயிலில் பயணம் செய்யலாம்.

ALSO READ: புதிய ரயில் முன்பதிவு விதிகளை வெளியிட்டது IRCTC: இந்த வகையில் இனி booking இருக்கும்!!

1 /5

பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை (Platform Ticket) வைத்துக்கொண்டு கூட ஒருவர் ரயில்களில் பயணிக்க முடியும். ஆம் இது உண்மைதான்!! இது குறித்து ரயில்வே விதிகள் என்ன சொல்கின்றன என்பதை பார்க்கலாம். (Photo:wikipedia)

2 /5

பிளாட்ஃபார்ம் டிக்கெட்டை மட்டுமே வைத்துக்கொண்டு நீங்கள் ரயிலில் ஏறிவிட்டால், அச்சப்படத் தேவையில்லை. நீங்கள் டிக்கெட் சென்று டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். இப்படி ரயில்வேயின் (Indian Railway) ஒரு விதி உள்ளது. (Photo:PTI)

3 /5

அவசரகாலத்தில், ஒரு பயணி ஒரு பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுடன் ரயிலில் ஏறலாம். ஆனால் அப்படி ஏறியவுடன் அவர் உடனடியாக பயண டிக்கெட் இன்ஸ்பெக்டரை (TTE) தொடர்புக்கொள்ள வேண்டும். (Photo:PTI)

4 /5

நீங்கள் ரயிலில் பயணிப்பதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் உங்களிடம் 250 ரூபாய் அபராதம் மற்றும் பயண கட்டணம் வசூலிக்கப்படும். (File Photo)

5 /5

பிளாட்ஃபார்ம் எந்த ரயில் நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்டதோ, அங்கிருந்து நீங்கள் சென்று சேரும் ரயில் நிலையம் வரை கட்டணத்தை செலுத்த வேண்டும். (Photo:PTI)