Keerthy Suresh Antony Thattil Age Difference : பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது பல வருட காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
Keerthy Suresh With Mangalsutra : பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, அவர் சமீபத்தில் ஒரு பட விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Vijay Trisha Travelled Together To Attend Keerthy Suresh Wedding : பிரபல நடிகை கீர்த்தி சுரேஷிற்கு, சமீபத்தில் கோவாவில் திருமணம் நடைப்பெற்றது. இந்த நிலையில், இந்த திருமணத்திற்கு விஜய்யும் த்ரிஷாவும் ஒன்றாக சென்றதாக கூறப்படுகிறது.
கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது காதல் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் அவரது திருமணம் தொடர்பான தகவல்கள் சோசியல் மீடியாக்களில் தீயாக பரவி வருகின்றன அது பற்றி பார்க்கலாம்
சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்துடன் திருப்பதி சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்போது திருமணம் குறித்தும் எங்கு எப்போது நடக்கவிருக்கிறது என்று இங்கு தெளிவாகப் பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.