Karnataka Election: உங்களுக்கு நான்கு சதவீத முஸ்லிம் இட ஒதுக்கீடு வேண்டுமா? உங்களுக்கான உயர்த்தப்பட்ட இடஒதுக்கீடு வேண்டுமா? தேர்தல் பரப்புரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி.
கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் பாஜக கட்சித் தலைவர் ஜேபி நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் மாநில மக்களுக்கு 3 காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்பது உட்பட பல வாக்குறூதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ் கட்சி தன் மீது 91 முறை அவர் மீது அவதூறுகளை வீசியுள்ளது என்று கூறி கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் பிரச்சாரங்கள் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், எப்போது முடியும் தேர்தல் பரபரப்பு? என பரப்புரைகளால் மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர்.
Karnataka Election 2023: கர்நாடாக மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில், தமிழர்கள் இடையே வாக்கு சேகரிக்கும்போது, தமிழ் தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தி கன்னட நாட்டு கீதத்தை ஈஸ்வரப்பா பாட வைத்தபோது ஏன் அண்ணாமலை அமைதி காத்தார்?
Karnataka Election 2023 Updates: பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பு போன்றவர். அதைத் தொட முயன்றால் செத்துவிடுவீர்கள் எனப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
Who will be Karnataka chief minister: கர்நாடகத்தில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெறும் நிலையில், அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் அதன் எதிரொலி பிரதிபலிக்கிறது.
Election campaign For Karnataka: சூடு பிடிக்கும் கர்நாடக சட்டசபை தேர்தல் யாருக்கு சிம்மாசனம்? காலபைரவரின் கணக்கு உண்மையாகுமா? அமித் ஷாவின் நினைப்பு நிறைவேறுமா?
Karnataka Election 2023: பாஜகவுக்கு 40 இடங்களுக்கு மேல் கொடுக்க வேண்டாம் என்று ராகுல் காந்தி வேண்டுகோள் விடுக்கும் கோரிக்கை நிறைவேறுமா? சூடு பிடிக்கும் கர்நாடக தேர்தல் களம்
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மேலிடம் கேட்டுக் கொண்டதால் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் வாபஸ் பெற்றுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
BJP Endorses Corruption: பாஜகவுக்கும் பிரதமருக்கும் ஊழல் பெரிய விஷயமில்லை, கட்சித் தொண்டர்களின் உயிரும் பெரிய விஷயமில்லை என்று போட்டுத் தாக்கும் காங்கிரஸ் கட்சி
Karnataka Assembly Election 2023: சந்தனம் மணக்கும் கர்நாடக மண்ணை ஆளப்போவது யார் என்ற போட்டி உச்சக்கட்டத்தை அடைகிறது. வேட்பு மனுத்தாக்கல், பிரச்சாரம், தேர்தல் வாக்குறுதிகள் என அனல் பறக்கிறது அண்டை மாநில தேர்தல் களம்
Annamalai Comment On EPS: தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரித்தது குறித்த கேள்விக்கு, பிற கட்சியை பற்றி பேச விரும்பவில்லை என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
ADMK Candidates List: கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அடுத்தடுத்து வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியாகி வருகிறது.
ADMK General Secretary EPS: பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவு. அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து.
No Relief For Rahul Gandhi: ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது சூரத் நீதிமன்றம். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து காங்கிரஸ் ஆலோசனை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.