பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தும் தனியார் தொலைக்காட்சி ஜிபி முத்துவின் வசனத்தை அதன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளது. இதன் மூலம் பிக் பாஸ் சீசன் 2 ஜிபி முத்து இருப்பது உறுதியாகியுள்ளது.
டிவிட்டருக்கும் சிரஞ்சீவிக்கும் நல்ல ஒரு ராசி... டிவிட்டரில் கணக்கு தொடங்கியவுடனே ரசிகர்களும், பிரபலங்களும் லட்சக்கணக்கில் அவரை பிந்தொடர்ந்து சாதனை படைத்தார்கள்.தற்போது கொரோனா இருப்பதாக சொல்லிய மூன்று நாட்களிலேயே கொரோனா இல்லை என்று சிரஞ்சீவியே டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்...good luck with twitter...
நடிகர் கமல் நேற்று மதுரையில் தனது கட்சியின் பெயர் மற்றும் கட்சியின் கோடி ஆகியவற்றை அறிமுகபடுத்தியதையடுத்து கட்சிக்கொடியின் நிறத்துக்கு விளக்கம் தந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக கமல்ஹாசன் தமிழக அரசியலை பற்றி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். மேலும் நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக அரசியல் பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு ஊடகங்களுக்கும் பேட்டி அளித்து வருகிறார்.
அப்போது, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர ஆலோசித்துவருவதால் நான் அரசியலுக்கு வர நினைக்கவில்லை. எனக்கு தேவை என்று நான் நினைப்பதனாலும், தமிழகத்துக்கு தேவை என்று நினைப்பதனாலும் தான் நான் வருகிறேன். தமிழக மக்கள் கொடுத்திருக்கும் நம்பிக்கையில் தொடர்ந்து பேசி வருகிறேன்.
நடிகர் கமல்ஹாசன் கவிதை மூலம் தன் மீது குற்றம் சுமத்தியவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக டிவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
புரியாதோர்க்கு ஆங்கில பத்திரிக்கைகளில் நாளை வரும் சேதி pic.twitter.com/yoFMD8jeJO
— Kamal Haasan (@ikamalhaasan) July 18, 2017
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.