Maha Shanthi Homam At Tirupati Temple : புரட்டாசி மாதம் பிரம்மோத்சவம் தொடங்கவிருக்கும் நிலையில், லட்டு பிரசாத சர்ச்சையால் ஏற்பட்ட களங்கத்தை போக்க இன்று மகாசாந்தி யாகம் நடத்தி கோவிலை புனிதப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன....
TTD Arranged Maha Shanthi Homam After Laddu Issue : திருப்பதி ஏழுமலையானுக்கு உகந்த ரோகிணி நட்சத்திரம் கொண்ட திங்கள்கிழமை காலை 6 மணி முதல் 10 மணி வரை மகா சாந்தி ஹோமம் திருமலையில் நடைபெறுகிறது...
Impure Ghee In Tirupati Laddu: ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி பெருமாள் உலகிலேயே பணக்காரக் கடவுள். அவருக்கு தினசரி கோடிக்கணக்கில் வந்து குவியும் காணிக்கைகள், திருப்பதி மொட்டை, லட்டு பிரசாதம் ஆகியவை உலக புகழ் பெற்றவை...
ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த ஐந்து ஆண்டுகளில் முட்டை பப்ஸ்க்காக ரூ.3.62 கோடி செலவிட்டதாக தெலுங்குதேசம் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
Jagan Mohan Reddy Injury: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தேர்தல் பரப்புரைக்காக 'ரோட் ஷோ' மேற்கொண்ட அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திரா தேர்தலில் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து விஷால் போட்டியிடுவதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது. இதற்கு தற்போது விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
தொழில்முறை திறன்களில் மாநிலத்தின் திறன்களை அதிகரிக்கும் நோக்கில், ஆந்திர முதல்வர் YS ஜெகன் மோகன் ரெட்டி வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்தியுள்ளார், இதனால் திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகங்களில் (SDU) படிப்புகள் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்கின்றன என அவர் நம்புகிறார்.
நாடுமுழுவதும் ஆந்திராவின் தலைநகர் தொடர்பான பிரச்சனை குறித்து விவாதித்து வருகிறது. ஆனால் வட இந்தியாவின் ஒரு மாநிலம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தலைநகரம் இன்றி தவித்து வருகிறது என்பதை அவர்கள் அறியவில்லை.
சிறுபான்மையினருக்கு எதிரான என்.ஆர்.சி சட்டத்தை ஆந்திராவில் அனுமதிக்கமாட்டோம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.