கர்நாடகாவில் நிதி ஒதுக்கினாலும், குழுக்கள் அமைத்தாலும் எந்த காலத்திலும் மேகதாது அணைக்கட்ட முடியாது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்திரா காந்தியின் மூன்றாவது மகன் என்று அழைக்கப்பட்ட சஞ்சய் காந்தியின் நெருங்கிய நண்பரான கமல்நாத் தனது மகனுடன் பாரதீய ஜனதா கட்சியில் சேர உள்ளார் என்ற செய்தி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
India vs England: இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் அடித்து 104 ரன்கள் எடுத்தார், பிறகு முதுகு பிடிப்பு காரணமாக ஓய்வு பெற்றார்.
Rahul Gandhi: மணிப்பூரில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்த பாரத் ஜோடோ நீதி யாத்திரை 15 மாநிலங்கள் வழியாக சுமார் 6700 கிலோ மீட்டரை கடந்து மும்பையில் நிறைவு பெறும்.
Sita Name Controversy: ஏகபத்தினி விரதன் ராமரின் மனைவி சீதாவின் பெயருக்கு வனத்துறை அதிகாரிகள் களங்கம் ஏற்படுத்தினார்களா? விநோத வழக்கு... தீர்ப்பு என்னவாக இருக்கும்?
Prasanth Kishore On Election 2024 Results: இந்துத்துவாவை முன்னிறுத்தும் பாரதிய ஜனதா கட்சியின் இந்துத்துவாவை எதிர்க்கட்சிகள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? வியூகம் அமைத்துக் கொடுக்கிறார் பிரசாந்த் கிஷோர்...
மும்பை விமான நிலையத்தில், 80 வயது பயணி ஒருவர், சர்க்கர நாற்காலி கிடைக்காத நிலையில், விமானத்திலிருந்து டெர்மினலுக்கு நடந்து செல்லும் போது, கீழே விழுந்து இறந்தார்.
Delhi motion of confidence: டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்தார்
GDP List Of India: உலகளாவிய பொருளாதார நிலப்பரப்பில் இந்தியா ஆற்றல்மிக்க நாடாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $3.75 டிரில்லியனை எட்டியுள்ளது. இந்திய மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது பிராந்தியங்களின் வளர்ச்சியை சுட்டிக் காட்டுகிறது
உலக பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த ஜப்பான் நான்காவது இடத்துக்கு சரிந்துள்ளது. ஜெர்மனி இப்போது அந்த இடத்தைக் கைப்பற்றியுள்ளது.
ஒடிஸி நிறுவனத்தின் மின்சார வாகனங்களில் இருக்கும் லித்தியம்-அயன் மாடல்களின் பேட்டரிகளுக்கு 2 ஆண்டுகள் கூடுதல் வாரண்டியை அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் 5 ஆண்டுகளுக்கு நிம்மதியாக இருக்கலாம்.
Farmers Protest: மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, பியூஷ் கோயல் மற்றும் நித்யானந்த் ராய் ஆகிய அமைச்சர்கள் விவசாயிகளுடனான சந்திப்பில் கலந்துகொள்வார்கள் என விவசாயிகள் தலைவர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.