மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு: கெஜ்ரிவால் நேரில் ஆஜராக உத்தரவு

மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்த மாதம் 16-ம் தேதி நேரில் ஆஜராக டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Trending News