தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது 20 ஓவர் போட்டியின் முடிவில் மேன் ஆப்தி மேட்ச் கொடுத்தபோது, தான் இதற்கு தகுதியானவர் இல்லை என கே.எல்.ராகுல் ஓபனாக பேசினார்.
India vs South Africa: இந்திய அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் தோல்வியை தழுவியது தென்னாப்பிரிக்கா அணி. அர்ஷ்தீப் மற்றும் தீபக் சாஹர் வேகபந்துவீச்சு கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமைந்து முதல் போட்டியில் வெற்றியைப் பெற்றுத் தந்தது...
அர்ஷ்தீப் மற்றும் தீபக் சாஹர் வேகபந்துவீச்சு கூட்டணியில் திக்குமுக்காடிய தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் தோல்வியை தழுவியது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோகனஸ்பெர்க்கில் (Johannesburg) நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 202 ரன்களும், தென் ஆப்பிரிக்கா அணி 229 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.