தென்னாப்பிரிக்காவை வெற்றி கொண்ட இந்திய அணியின் சூப்பர் வீரர்கள்...

India vs South Africa: இந்திய அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் தோல்வியை தழுவியது தென்னாப்பிரிக்கா அணி. அர்ஷ்தீப் மற்றும் தீபக் சாஹர் வேகபந்துவீச்சு கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமைந்து முதல் போட்டியில் வெற்றியைப் பெற்றுத் தந்தது... 

 

தொடக்க வீரராக களமிறங்கிய தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமாவை கிளீன் போல்டாக்கிய சாஹர், இந்திய அணியின் வெற்றிக்கான அஸ்திவாரத்தை அமைத்தார்...

மேலும் படிக்க | தென்னாபிரிக்க தொடரைவிட்டு விலகிய முக்கிய வீரர்! இந்திய அணிக்கு பின்னடைவு!

1 /5

டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச முடிவு செய்தார்

2 /5

பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி அசத்தியது

3 /5

இளம் வேகப்பந்துவீச்சு படையுடன் களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே தென்னாப்பிரிக்கா அணியை திக்குமுக்காட செய்தது. 

4 /5

சாஹர் மற்றும் அர்ஷ்தீப் கூட்டணி போட்டு தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பினர்

5 /5

தென்னாப்பிரிக்காவை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது