அஜிங்க்ய ரஹானே தலைமையிலான இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரை மீண்டும் கைப்பற்றியுள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.
2018-19 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த தொடரில் ஆஸ்திரேலியா தோல்வியுற்றது. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த டெஸ்டை டிரா செய்தாலே இந்தியாவிடம் டிராஃபி தங்கிவிடும்.
பும்ராவின் காயம் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான அணிக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும். இந்திய வேகப்பந்துவீச்சு தாக்குதல் இப்போது ஒரு அனுபவமற்ற தாக்குதலாக உள்ளது.
சிட்னி டெஸ்டில் நடராஜன் விளையாடுவாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஷர்துல் தாகூருக்கு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான அனுபவம் அதிகம் இருப்பதாக கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
IPL 2020 போட்டிகளின் போது ஏற்பட்ட தொடை எலும்பு காயத்திலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்த ரோஹித் ஷர்மா, இந்த மாத தொடக்கத்தில் ஃபிட்னஸ் பரிசோதனையை முடித்தார்.
சிட்னியில் கொரோனா (COVID-19) வைரஸின் புதிய தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றன. இது இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் (Australia vs India, 3rd Test) தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான இரண்டாவது டி 20 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 6 ஆம் தேதி சிட்னி நகரத்தில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.