யோகமான கிரகமாக பார்க்கப்படும் குரு பகவான், ஜாதகத்தில் ஒருவருக்கு எதிர்மறை பலனை கொடுக்க ஆரம்பித்துவிட்டால், நீங்கள் எதிர்பார்க்க முடியாத சிக்கல்களை எல்லாம் கோபுர உயரத்துக்கு கொடுத்துவிடுவார்.
ஜோதிடத்தில் ஏப்ரல் மாதம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏன் என்றால் இந்த மாதம் சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன் ஆகிய கிரகங்கள் 12 ராசிகளிலும் இடம் பெயர போகிறது.
2024 April 8 Surya grahan Effects : 5 ராசிக்காரர்களின் மகிழ்ச்சியை ஏப்ரல் மாத சூரிய 'கிரகணம்' பாதிக்கலாம், இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏற்படுத்தும் பாதிப்பால் யாருக்கு நஷ்டம்?
தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? மார்ச் 28, 2024க்கான மேஷம், சிம்மம் மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
Surya Grahan 2024: வேத ஜோதிடத்தின் படி, இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 8 ஆம் தேதி நிகழ உள்ளது. இந்த கிரகணம் பல வழிகளில் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
Astro Remedies: கல்வி தான் குழந்தைகளுக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்கும். கல்வி செல்வம் கிடைத்தால் போதும், அவர்கள் வாழ்க்கையில் எல்லா வகையிலும், வெற்றிகளை எளிதாக பெற்று சாதித்து விடுவார்கள்.
Sun Transit 2024: வேத ஜோதிடத்தின் படி, சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறது. ஏப்ரல் மாதத்தில் சூரியனின் இடப்பெயர்ச்சி பல ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்.
Chandra Grahan 2024 Date and Timings: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஹோலி பண்டிகை அன்று ஏற்பட்டுள்ளது. இந்த கிரகணம் சிலருக்கு கடினமாக இருக்கலாம். எனவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
Sevvai Peyarchi Palangal: ஏப்ரல் மாதத்தில் செவ்வாய் கிரகம் மீன ராசியில் சஞ்சரிக்க இருக்கிறது. இதனால் சில ராசிகள், அதிர்ஷ்ட பலன்களை பெறுவார்கள் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Lunar Eclipse 2024: கிரகணம் என்பது விஞ்ஞானம் முதல் ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் வரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். இந்த முறை பங்குனி உத்திர தினத்தில் சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது.
ஏப்ரல் மாத கிரக பெயர்ச்சிகளும் பலன்களும்: ஏப்ரல் மாதம் பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த மாதத்தில் கிரக நிலைகளில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன. ஏப்ரல் மாதத்தில் சூரியன் சுக்கிரன் உள்ளிட்ட கிரகங்கள் பெயர்ச்சியாகும்.
ஹனுமான் அனைத்து வகையான ஆசீர்வாதங்களையும், ஆசைகளை நிறைவேற்றி வைக்கும் கடவுளாக போற்றப்படுகிறார். ஹனுமனை வழிபாடும் போது என்ன என்ன விஷயங்கள் இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
குரு பெயர்ச்சி 2024 பலன்கள்: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்கள் வீட்டிற்கு கும்ப ராசிகளை மாற்றிக்கொள்கின்றன. ராசி மாற்றத்தை பொறுத்தவரை, குருபகவானும் சனி பகவானும் முக்கியத்துவம் வாய்ந்த பெயற்ச்சிகளாக கருதப்படுகின்றன.
ஜோதிடக் கணக்கீடுகளின்படி, இந்த ஆண்டு மார்ச் 20 அன்று ரங்பாரதி ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இந்த சமயத்தில் கிரகங்களின் அற்புதமான சேர்க்கையால் சில ராசிக்காரர்களுக்கு பம்பர் பலன்கள் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.