புதுடெல்லி: முதன்முதலாக வீடு வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இவை.
பெரும்பாலான இந்திய பெருநகரங்களில் குடியிருப்பு ரியல் எஸ்டேட்டுகளுக்கு எப்போதும் அதிக தேவை உள்ளது. கடன் விகிதங்கள் இப்போது குறைவாகவே உள்ளது.
மும்பை போன்ற நகரங்களில் சொத்து பதிவு கட்டணம் 78 சதவீதமும், பெங்களூரு போன்ற பகுதிகளில் விலை 20 சதவீதமும் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தத் துறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.
வீட்டுக் கடனைப் பொறுத்தவரை, வட்டி விகிதங்கள் மற்றும் வீட்டு விலைகள் அதிகரித்த போதிலும், தொற்றுநோய்க்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கிறது.
வீட்டுக் கடன் இஎம்ஐ-யை எப்படிக் குறைப்பது: அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளால் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திடீரென ரெப்போ விகிதத்தை 0.40 சதவீதம் அதிகரித்து 4.40 சதவீதமாக உயர்த்தியது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, எச்டிஎஃப்சி, பாங்க் ஆப் பரோடா, ஐசிஐசிஐ வங்கி, ஐடிபிஐ உள்ளிட்ட சில வங்கிகளில் கடன்கள் விலை உயர்ந்தன.
Home Loan: கொரோனா காலம் துவங்கியது முதல் வீட்டுக் கடன் விகிதங்கள் குறைவாக இருந்துவரும் நிலையில், விரைவில் விகிதங்கள் அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.
2022 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து பல பொருட்களின் விலை உயரவிருக்கிறது. விலை உயர்வு அமலுக்கு வருவதால் பல துறைகள் பாதிக்கப்பட்டாலும், சாதாரண மக்களின் தினசரி செலவை அதிகரிக்கும் சில முக்கிய பொருட்கள் இவை...
வீட்டுக்கடன்: இன்று நாம் மாதம் ரூ.25000 சம்பளம் பெறுபவர்கள் (Home Loan on Rs 25000 Monthly Salary) வீட்டுக் கடனை எப்படி பெறுவது? மற்றும் அதற்கான கணக்கீடு குறித்து பார்க்கப் போகிறோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.