தனுஷ் நடிப்பில் வரவிருக்கும் ஸ்பை-த்ரில்லர், 200 மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. இது 2009 ஆம் ஆண்டு வெளிவந்த மார்க் கிரீனியின் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் நடிகை சல்மா ஹயக் (Salma Hayek) இந்து மதக் கடவுளான அன்னை லட்சுமியை குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துக் கொண்டார். அதுவும் அவர் ஒரு சுவாரஸ்யமான தலைப்புடன் பகிர்ந்து கொண்டது, அவரது ரசிகர்களை திகைக்க வைத்தது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறிப்பிட்ட தேதியில் அவதார் இரண்டாம் பாகத்தை வெளியிடுவது சாத்தியமில்லை என படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.
ஜூலை 11-ஆம் தேதி முதல் ஆர்லாண்டோவில் அமைந்துள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்ட் மீண்டும் திறக்கப்படுவதற்கான திட்டங்களுக்கு மாகாண அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
ஹாலிவுட்டின் நடிகர் கிறிஸ் எவன்ஸ் , “தி ஹாலிவுட் ரிப்போர்ட்டருக்கு” அளித்த பேட்டியில், தான் மார்வெல் சூப்பர் ஹீரோவாக நடிக்க முதலில் தயங்கியதாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்த கதாப்பாத்திரம் கிறிஸ் எவன்ஸின் விதியையே புரட்டிப் போட்ட பாத்திரம் என்பதை நாம் மறுத்துவிட முடியாது.
கொரோனா வைரஸ் காலத்தில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் உற்பத்தியை எவ்வாறு மீண்டும் தொடங்குவது என ஹாலிவுட் துறை குழம்பியுள்ள நிலையில், சவால்களைச் சமாளிக்க ஒரு துறை மற்றவர்களை விட சிறப்பாக தயாராகி வருகிறது.
நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் படங்களை தொடர்ந்து, தற்போது ஹாலிவுட் ஸ்டைல் படமாக டெடி படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன்.
முன்னாள் ஆபாச திரைப்பட நட்சத்திரம் மியா கலீஃபா தனது பல மில்லியன் ரசிகர்களுக்கு ஒரு கிறிஸ்துமஸ் விருந்து அளிக்கும் வகையில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இணையத்தில் அதிகம் தேடப்பட்ட ஆபாச நடிகை என்னும் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ள பிரபல நடிகை மியா கலீஃபா, வயதுவந்தோர் திரைப்பட துறையில் இருந்து தான் விலகியதற்கான காரணத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.
ஹாலிவுட்டின் பிரபலமான தொடரான ஸ்பைடர் மேன் மற்றும் 127 ஹார்ஸ் போன்ற படங்களில் நடித்ததால் மில்லியன் கணக்கான இதயங்களை வென்ற நடிகர் ஜேம்ஸ் பிராங்கோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு வரை, 26 வயதான ரோஸி கான் பாகிஸ்தானில் உள்ள ஒரு உள்ளூர் உணவகத்தில் பணியாளராக பணிபுரிந்து வந்தார். ஆனால் சமீபத்தில், அவர் ஒரு பாகிஸ்தான் ஆன்லைன் ஸ்டோருக்கான விளம்பரத்தில் நடித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.