கடற்கரை மணலில் நிர்வாணமாக படுத்தபடி போஸ் கொடுத்த பிக்பாஸ் புகழ் ஜூலி!!

பிக்பாஸ் ஜூலி கடற்கரை மணலில் நிர்வாணமாக படுத்து போஸ் கொடுக்கும் புதிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்..!

Last Updated : Nov 15, 2020, 11:14 AM IST
கடற்கரை மணலில் நிர்வாணமாக படுத்தபடி போஸ் கொடுத்த பிக்பாஸ் புகழ் ஜூலி!! title=

பிக்பாஸ் ஜூலி கடற்கரை மணலில் நிர்வாணமாக படுத்து போஸ் கொடுக்கும் புதிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்..!

ஜல்லிகட்டு போராட்டத்தை தொடர்ந்து, தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ஜூலி. இதியாயடுத்து, இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதால் தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இதை தொடர்ந்து, பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தில் நடித்துள்ளார். மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.

தற்போது மணலில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இதயத்துக்கு நடுவே தான் இருப்பது போன்ற புதிய புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அதில் சஸ்பென்ஸ் மற்றும் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜூலியின் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ | மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் தனுஷ்... வெளியானது ஜகமே தந்திரத்தின் ‘புஜ்ஜி’ பாடல்!! 

 பிக்பாஸ் ஜூலி தனது புதிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

Trending News