Hollywood Strike: ஹாலிவுட்டில் எழுத்தாளர்கள் பணி நிறுத்தத்தில் இருந்த நிலையில், தற்போது நடிகர்கள் தரப்பும் அதில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளன. இதனால், பட தயாரிப்புகள் கடுமையாக பாதிக்கப்படும்.
ஹாலிவுட்டில் மிகப்பெரிய நட்சத்திரங்களாக விளங்கும் சார்லி ஷீன் மற்றும் டெனீஸ் ரிச்சர்ட் ஆகியோரின் மகள் சமி ஷீன், பாலியல் தொழிலின் மீதுள்ள விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
Bear Grylls: உலகின் மிகப்பெரிய சாகசக்காரர் என பெயர் எடுத்தவர், பியர் கிரில்ஸ். இவருக்கு இன்று பிறந்தநாள். இவருக்கு இரண்டு பெரிய இந்திய பிரபலங்களுடன் காடு மற்றும் மலைகளில் நேரம் செலவிட வேண்டும் என்ற ஆசை உள்ளதாம்.
Avatar 2 OTT Release: ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியிருந்த அவதார் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஹிட் அடித்ததை தொடர்ந்து, இப்படம் ஓடிடியிலும் வெளியாகியிருக்கிறது. அது எந்த தளத்தில் தெரியுமா?
பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா மிஸ் வேர்ல்ட் 2000 போட்டியில் வெற்றி பெற்று பின்னர் சினிமாவில் ஹீரோயின் ஆனார். இவர் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
Samantha: சாகுந்தலம் பட நடிகை சமந்தா, அடுத்து ஹாலிவுட் படத்தில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது சாகுந்தலம் படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகக்குறைவான வசூலையே பெற்றது.
Priyanka Chopra On Bollywood: நடிகை பிரியங்கா சோப்ரா, பாலிவுட்டில் ஒரு இயக்குநர் தனது உள்ளாடையை காட்ட சொன்னதால் ஒரு படத்தில் இருந்து தான் விலகிக்கொண்டதாக கூறியுள்ளார்.
Harry Potter Daddy: திருமணமே செய்து கொள்ளாமல் 10 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த டேனியல் ராட்க்ளிஃப் - எரின் டிரேக் ஜோடி குழந்தை பெற்றுக் கொள்கின்றனர்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.