ஞானவாபி வழக்கில் அஞ்சுமன் இஸ்லாமியா மசூதி கமிட்டியின் மனுவை வாரணாசி நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்த நிலையில், ஞானவாபி வழக்கின் தீர்ப்பால் இந்து தரப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
வாரணாசி என்று தற்போது அழைக்கப்பெற்றாலும், பழங்காலத்தில் காசி என அழைக்கப்பட்டதால் இத்தலம் காசி விஸ்வநாதர் கோவில் என அழைக்கப்படுகின்றது. விஸ்வநாதர் என்றால் அகிலத்தினை ஆள்பவர் என்று பொருளாகும்.
Akhilesh Yadav on Gyanvapi Mosque: பணவீக்கம் மற்றும் வேலையின்மை குறித்து பாஜகவிடம் பதில் இல்லை. பா.ஜ.க.விடம் வெறுப்பு நாட்காட்டி மட்டும் இருப்பதால், தேர்தல் வரும் வரை பிரச்னைகளை எழுப்பிக்கொண்டே இருக்கும் என்று அகிலேஷ் கூறினார்.
உத்தரப் பிரதேசம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. 1669 ஆம் ஆண்டில் கோயில் முற்றிலுமாக அழிக்கப்பட்டு அவுரங்கசீப்பின் உத்தரவின் பேரில் அங்கு ஒரு மசூதி கட்டப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
காசி விஸ்வநாதர் கோயிலுக்கும், ஞானவபி மசூதிக்கும் இடையிலான சர்ச்சையை விசாரித்த ஒரு வாரணாசி நீதிமன்றத்தில், 351 ஆண்டுகள் கால உண்மைகளை விவரிக்கும் சில வரலாற்று சிறப்பு மிக்க முக்கியமான ஆவணங்களை இந்து தரப்பினர் சமர்ப்பித்தனர்.
இதற்கு முன்னர் காசியில் ஜோதிர்லிங்கமும், ஆலயமும் இருந்ததாக இந்து தரப்பினர் கூறுகின்றனர். இந்த ஆலயம் முகலாயர்களின் காலத்தில் சேதப்படுத்தப்பட்டு, மசூதியாக மாற்றப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.