Dindigul Srinivasan, Gold Price Surge to Rs 1 Lakh: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயாக உயரும் என அதிமுக மூத்த தலைவர் திண்டுக்கல் சீனிவாசன் எச்சரித்துள்ளார்.
விலை அதிகரித்தால், தங்கத்தின் மீது அதிக அளவு கடன் பெறலாம். பாதுகாப்பற்ற கடன்களுக்கான விதிகளை ரிசர்வ் வங்கி கடுமையாக்கிய பிறகு தங்கக் கடன்கள் அதிகரித்துள்ளன.
குறிப்பிடத்தக்க வகையில், தங்கத்தின் விலை சுமார் 11,000 ரூபாய் என்ற அளவிற்கு சரிந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் 10 கிராமுக்கு 57000 ரூபாய் என்ற அளவை தொட்டது.
நீங்கள் நகைகளை வாங்க அல்லது செய்ய திட்டமிட்டு சரியான நேரத்திற்காக காத்திருந்தால், நகைகளை வாங்க இது ஒரு சிறந்த வாய்ப்பு. கடந்த ஆண்டு குறைய தொடங்கிய தங்கம் மற்றும் வெள்ளி விலை புதிய ஆண்டில் தொடர்ந்து குறைந்து வருகிறது.
உலகெங்கிலும் உள்ள சந்தைகளில் அதிகபட்ச தொழில்களில் நஷ்டமே வந்துகொண்டிருக்கும் நிலையில், தங்கம் சீராக சாதனை அளவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தங்கத்தின் விலை தற்போது 50 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.
இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏறுமுகத்தில் துவங்கியுள்ளன. முக்கிய உலக நாடுகளின் சந்தை குறியீடுகளை ஒட்டியே இந்திய பங்குச்சந்தை குறியீடுகளும் இன்று வர்த்தகத்தைத் துவக்கியுள்ளன.
மும்பை பங்குச்சந்தையின் குறியீடான Sensex, நேற்று 58.81 புள்ளிகள் குறைந்து 37,871.52 என்ற நிலையிலும் தேசிய பங்குச்சந்தை குறியீடான Nifty 29.65 புள்ளிகள் குறைந்து 11,132 என்ற நிலையிலும் நிறைவடைந்தன.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) தங்கத்தின் விலை இன்று 10 கிராமுக்கு 50,085 ரூபாய் என்ற வரலாறு காணாத விலையை எட்டியது. காலை வர்த்தகத்தில், வெள்ளியும் 61,000 ரூபாய் என்ற அளவைத் தாண்டி, கிலோவுக்கு 61,280 ரூபாய் என்ற விலையை எட்டியது.
உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கிடையில் வளர்ந்து வரும் விரிசல், உலகளாவிய வர்த்தக நடவடிக்கைகளை மேலும் பாதிக்கலாம். ஏற்கனவே கொரோனோ வைரஸ் நெருக்கடியின் காரணமாக கடுமையான பாதிப்பு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.