Israel Palestine War: மோதல் காரணமாக உலகளவில் பங்குச் சந்தைகளில் பெரும் மாற்றம். வீழ்ச்சி அடைந்து இருந்த கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.
தங்கத்தை சந்தையை விட மலிவாகவும், அரசு விலையிலும் வாங்க விரும்பினால், அதற்கான பொன்னான வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. இன்று முதல் அதாவது செப்டம்பர் 11ஆம் தேதி முதல் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தங்கத்தை மலிவான விலையில் விற்க உள்ளது. மத்திய அரசின் தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டம் ( Sovereign Gold Bond Scheme - SGB) ரிசர்வ் வங்கி மூலம் வெளியிடப்படுகிறது.
Gold Prices Today Price August 10: அமெரிக்க பொருளாதாரத்திலும், நிதி நிலையிலும் ஏற்பட்டு உள்ள தடுமாற்றம் தங்கம் வாங்க நினைப்போருக்கு பெரிய வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
Gold Prices Today: இன்று தங்கத்தின் விலை 60,000க்கு கீழே சரிந்துள்ளது. இது தவிர வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (எம்சிஎக்ஸ் தங்கம் விலை) இது பற்றிய தகவல் கிடைத்துள்ளது.
India Gold Import: மத்திய அரசு புதன்கிழமை சில தங்க நகைகள் மற்றும் பொருட்களை இறக்குமதி செய்வதை அரசாங்கம் தடை செய்கிறது, மேலும் இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தங்கம் என்பது இந்தியர்களிடையே மங்களகரமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அதிக தங்க நகைகள் வைத்திருப்பதை கௌரமாக நினைப்பவர்கள் ஏராளம். வீட்டில் பண்டிகை என்றாலும், திருமண விழா என்றாலும், தங்கம் இல்லாமல் எதுவும் இல்லை.
Gold Loan Tips: அவசர பணத் தேவைகளை பூர்த்தி செய்ய நகைக் கடன்கள், கை கொடுக்கும் ஆபத்பாந்தவன்களாக இருக்கின்றன. எளிய மக்கள் தங்களின் அவசர தேவைகளுக்கு நகைக் கடன்களையே அதிகம் நம்பி இருக்கின்றனர்.
வாராந்திர தங்கம் விலை: இந்த வாரமும் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாரம் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.58 ஆயிரம் வரை உள்ளது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை உயருமா இல்லையா என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ஸ்பாட் சந்தையில், 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.430 குறைந்து ரூ.59,170 ஆகவும், 22 காரட் தங்கம் ரூ.54,250 ஆகவும் உள்ளது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.71,500 ஆக உள்ளது.
அவசர பணத் தேவைகளை பூர்த்தி செய்ய நகைக் கடன்கள், கை கொடுக்கும் ஆபத்பாந்தவன்களாக இருக்கின்றன. எளிய மக்கள் தங்களின் அவசர தேவைகளுக்கு நகைக் கடன்களையே அதிகம் நம்பி இருக்கின்றனர்.
இன்று அக்ஷய திரிதியை முன்னிட்டு நகைக்கடைகளில் மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதோடு இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இன்று தங்கம் விலை ரூ.45 ஆயிரத்தை தாண்டி சென்ற நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.