Gold For Zudo Lithoi: பெண்களுக்கான 57 கிலோ எடைப் போட்டியில் இந்திய சிறுமி லிந்தோய் சனம்பம், பிரேசிலின் பியான்கா ரெய்ஸை தோற்கடித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்
Brittney Griner guilty of deliberate drug smuggling: நான் ஒரு நேர்மையான தவறு செய்தேன், உங்கள் தீர்ப்பு, என் வாழ்க்கையை இங்கேயே முடித்துவிடாது என்று நம்புகிறேன்: கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனர்
தோஹாவில் நடைப்பெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது!!
தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
பத்ம விருது வழங்கும் விழாவில் ரியோ பாராலிம்பிக்ஸ் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, தீபா மாலிக், விகாஸ் கவுடா, சேகர் நாயக், ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
மேலும் இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ், ரியோ ஒலிம்பிக் வீரர்கள் சாக்ஷி மாலிக், உடற்பயிற்சியாளர் திபா கர்மாகர் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் அந்தோணியம்மாள் ( வயது23 ) இந்திய அணி சார்பில் பெண்கள் கபடி பிரிவில் தங்க பதக்கம் வென்றுள்ளார்
மதுரை யாதவா கல்லூரியில் எம்.ஏ. தமிழ் படித்து வருபவர் அந்தோணியம்மாள் ( வயது23 ). இவரின் தந்தை சவரியப்பன் ஒரு பால் வியாபாரி. இவருடைய மகள் கபடி விளையாட்டில் ஆர்வம் மிக்கவர். கல்லூரியில் சேர்ந்த பயிற்சியாளர்கள் ஜனார்த்தனன், தேவா ஆகியோரது வழிகாட்டுதலின் பேரில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டார். அதன் மூலம் மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றார்.
பாராலிம்பிக் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த மாரிப்பன் தங்கவேலுக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள ஏ.வி.எஸ் கல்லூரி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
அப்போது மாரியப்பனுக்கு கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவ மாணவியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உற்சாக குரல் எழுப்பியும், தேசிய கொடியோடும் வரவேற்பு அளித்தனர். கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மாரிப்பனுக்கும் அவரது பயிற்சியாளர் சத்தியநாராயணனுக்கும் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.