Kamakya Sakthi Peet : அஸ்ஸாம் மாநிலம் கெளஹாதி நகரில் உள்ள நீலாஞ்சல் மலையில் அமைந்துள்ள இந்தக் கோவிலின் தனிச்சிறப்புகள்... அன்னை வழிபாட்டில் முக்கியமான தலம்...
Arumugan Murugan Birthday Vaikasi Visakam May 22: சூரபத்ம அசுரர்களை அழிக்க, சிவனுக்கு நிகரான சிவபுத்திரனை அருளி தங்களை காத்தருள வேண்டும் என்று வேண்டிய தேவர்களுக்கு முருகனை அளித்த சிவபெருமான்...
கிரகங்களின் சேர்க்கையின் அடிப்படையில் பலன்கள் மாறுபடுகின்றன. எந்த பாவகத்தில் கிரகங்கள் இணைந்திருக்கின்றன என பலவேறு கணக்கீடுகளின் அடிப்படையில் பலன்கள் கணிக்கப்படுகின்றன
இந்துக் கோவில்களில் சுவாமிக்கு நிவேதனம் அதாவது படையல் போடுவது வழக்கமான ஆனால் சிறப்பான நடைமுறை. அவை கோவிலுக்கு கோவில், அதன் வழக்கத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். சில பிரபல கோவில்களில் சுவாமிக்கு படைக்கப்படும் உணவுப்பொருட்கள் இவை…
பாருக்கெல்லாம் அன்னை ஸ்ரீ மகாலட்சுமியின் அருள் வேண்டி சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கும் விரதம் வரலட்சுமி விரதம். அன்னை உதித்த நன்னாளை, வரலட்சுமி விரத நாளாக அனுஷ்டித்தால் 16 வகை செல்வமும் நம்மைத் தேடி வரும்...
வரலட்சுமி நோன்பு (Varalakshmi Nombu) என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கும் விரதமாகும்.
ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதி சுற்றுவட்டாரத்தில் அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து அருள் பெறலாம்,.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.