Largest District: இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன? அதன் பரப்பளவு என்ன? இது உங்களுக்கு நினைவிருக்கலாம், ஆனால் இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? வாருங்கள் இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.
Some Riddles and GK Questions: புதிர்கள் அல்லது விடுகதைகள் என்பது நம் சிந்தனையை தூண்டும் வகையிலான கேள்விகள் ஆகும். இது நம் மூளையை மிகவும் சுறுப்பாக்குகிறது.
மரங்களும் செடிகளும் மனித வாழ்வின் ஆதாரமாக கருதப்படுகிறது. அவை அழகைத் தருவது மட்டுமல்லாமல், சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனையும் வழங்குகின்றன. நாம் உண்ணும் உணவுக்கான ஆதாரமாகவும் உள்ளன. ஆனால் சில தாவரங்கள் உயிரை பறிக்க கூடியவை. சில நொடிகளிலேயே இறப்பை ஏற்படுத்தும் சில விஷ செடிகள் மற்றும் பூக்களை பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.
புடவையை அணிந்து கொள்ளும் போது மடிப்புகளை பின் செய்வது முதல், அவசரகாலத்தில் நம் மானத்தைக் காப்பாற்றுவது வரை, பல விதமான விஷயங்களுக்கு நாம் சேப்டி பின்னை பயன்படுத்துகிறோம் .
உலகில், அதிலும் பெரும்பாலும் மேலை நாடுகளில் 13 எண்ணை கேட்டாலே மக்கள் அலறுவதைக் காணலாம். அதிலும் 13ம் தேதி வெள்ளிக்கிழமை என்றால் வீட்டிலேயே முடங்கி விடும் பலரைக் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.