Christmas 2024 Last Minute Gift Ideas : இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் வந்தாச்சு. இன்னும் சில நாட்களில் கொண்டாடப்படும் இந்த பண்டிகையை பலர் பரிசு கொடுத்து கொண்டாடுவர். அப்படி நீங்கள் கடைசி நிமிடத்திலும் உங்கள் பட்ஜெட்டிற்குள் அடங்கும் பொருட்களை கொடுத்து அசத்தலாம். அவை என்ன தெரியுமா?
Mother's Day 2024 Gift Ideas : தாய்மார்களை போற்றும் வகையில் உலகம் முழுவதும் வரும் மே 12ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் உங்கள் அன்னைக்கு என்ன கிஃப்ட் கொடுக்க வேண்டும் என யோசித்து விட்டீர்களா?
International Women's Day: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆண்கள், விலை உயர்ந்த பொருள்களை பரிசாக (Gifts For Women) அளிப்பதற்கு பதில் இந்த 4 விஷயங்களை செய்வதும் அவர்களுக்கு மனநிறைவை தரும்.
வேலன்டைன் வீக்-கின் நான்காம் நாளான இன்று அன்பளிப்பு தினம் (Gift Day) கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் உங்கள் காதலிக்கு கிஃப்ட் தினத்தை நினைவூட்டும் தினமாக மாற்ற சில யோசனைகள்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.