பூண்டு மிகச்சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் என தெரிந்தாலும், அதனை எல்லோரும் சாப்பிட விரும்புவதில்லை. தினமும் அதனை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
Health Benefits Of Garlic : பூண்டு உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் உணவு பொருட்களுள் ஒன்றாக இருக்கிறது. இதை, தினமும் ஒன்று சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மைகள் ஏற்படும்? இங்கு பார்ப்போம்!
Garlic Benefits : காய்ச்சல், சளி வருகையில் மருத்துவரிடம் செல்வதற்கு முன்னர் நமக்கு வீட்டு வைத்தியங்கள் பெரிதாக கை கொடுக்கும் அப்படிப்பட்ட ஒரு வைத்தியம் குறித்து இங்கு பார்ப்போம்.
பூண்டு எப்படி சாப்பிட வேண்டும் என்று சரியாக தெரிந்து கொண்டால் பல நோய்களில் இருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ளலாம். எனவே இப்போது பூண்டை எப்படி சபிபிட வேண்டும் என்று தெரிந்துக்கொள்வோம்.
Side Effects of Garlic: பூண்டு இந்திய சமையலறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நாம் செய்யும் உணவின் சுவையும் மணமும் அதிகரிக்கிறது. பூண்டு நம் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். எனினும், சிலர் இதன் வாசனை காரணமாக இதை உட்கொள்வதில்லை.
பூண்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அகற்ற உதவுகிறது. அதற்காக பூண்டை நேரடியாக உங்களது முகத்தில் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கோடைகாலத்தில் பூண்டு சாப்பிடுவதால் அளப்பரிய நன்மைகள் ஏற்படுகின்றன. பூண்டு இந்திய சமையலறைகளில் எப்போதும் காணப்படும் ஒரு பொருளாகும். பூண்டு உட்கொள்வதன் மூலம் பல உடல்நலப் பிரச்சனைகளைப் போக்கலாம். பூண்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் கோடை காலத்தில் சாப்பிடலாமா என்ற சந்தேகமும் பலருக்கு இருக்கிறது. எனவே கோடையில் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.