வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி அடுத்த வாரம் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், அதில் காபா டெஸ்ட் நாயகன் ரிஷப் பந்த் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Team India: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீர் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்களை செய்து வரும் நிலையில், அதில் நடைபெற இருக்கும் முக்கிய மாற்றம் குறித்து இங்கு காணலாம்.
Gambhir Sreesanth Issue Video: லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் கௌதம் கம்பீர் மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோருக்கு இடையே களத்தில் நடைபெற்ற வாக்குவாதம் பரபரப்பை உண்டாக்கியது.
ஐபிஎல் தொடரை பொறுத்தவரை டிவில்லியர்ஸ் பெரிய பிளேயர் எல்லாம் கிடையாது. அவர் தனிப்பட்ட சாதனைகளை மட்டுமே வைத்திருக்கிறார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் காம்பீர் கூறியுள்ளார்.
10, 12 பந்துகள் மட்டுமே விளையாடும் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு வழங்கியது ஏன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெஸ்ட் அணியைவிட, ரோகித் தலைமையிலான இந்திய அணியிடம் நல்ல ஃபர்மாமென்ஸை எதிர்பார்க்கலாம் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாததிற்கான அடிப்படை தளமாக பாகிஸ்தான் இருக்கின்றது, எனவே பாக்கிஸ்தானை ’டெரரிஸ்தான்’ என இனி அழைக்கலாம் என ஐநா சபையினில் தனது கடுமையான விமர்சனத்தை இந்தியா முன்வைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.