இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.
G20 Summit Security: இந்தியா மற்றும் தெற்காசியாவில் நடைபெறும் முதல் ஜி20 மாநாடு நாளை தலைநகர் புதுடெல்லியில் துவங்க உள்ள நிலையில், இன்று முதல் பாதுகாப்பு வளையத்தில் தலைநகர் டெல்லி வந்துவிட்டது
G20 குழுவில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகிய நாடுகள் உள்ளன.
G20 Summit in Delhi: புது தில்லி மாவட்டத்தில் அனைத்து கிளவுட் கிச்சன்கள், வணிக நிறுவனங்கள், உணவு விநியோகம் மற்றும் வணிக விநியோக சேவைகள் மூன்று நாட்களுக்கு மூடப்படும்.
India vs Bharat: இந்தியா என்ற சொல்லே பாஜகவை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பாஜகவை விரட்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
India G20 Presidency: புதுச்சேரியில் நாளை மறுநாள் ஜி.20 மாநாடு நடத்தப்படவுள்ளநிலையில் பாதுகாப்பு ஒத்திகை, தேசிய பேரிடர் மீட்பு வீரர்களின் ஆய்வு என விழா நடைபெறும் அரங்கம் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கும் விடுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
PM Modi Mann Ki Baat: தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறிய கிராமமான உத்திரமேரூர் உலகையே வியக்கச்செய்வதாக பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையில் தெரிவித்துள்ளார்.
சீன அதிபர் ஜின்பிங் - கனடா பிரதமர் ஜஸ்டின் ஆகியோர் உரையாடும் சிறு வீடியோ ஒன்று வைரலானதை அடுத்து, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் அதற்கு விளக்கமளித்துள்ளார்.
G20 2022: பாலியில் நடக்கும் G20 உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகில் பாதுகாப்பு, அமைதி, நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உலக தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
Economic terrorism: ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேசத் தடைகள் பசுமையான பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தை துரிதப்படுத்தக்கூடிய புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வளங்களை அணுகுவதற்கு தடையாக இருப்பதாக ஈரானிய துணை அதிபர் அலி சலாஜெகே கருத்து
இந்தோனேசிய தலைநகர் பாலியில் இன்று (நவம்பர் 15, 2022) வருடாந்திர ஜி 20 உச்சி மாநாடு தொடங்கியது, உலகத் தலைவர்கள் அடுத்த இரண்டு நாட்களில் ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் கோவிட் -19 தொற்றுநோயால் உண்டாகியுள்ள சவால்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
பாலியில் நடக்கும் G20 உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகில் பாதுகாப்பு, அமைதி, நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதே "இன்றைய தேவை" என்று உலக தலைவர்களிடம் கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.