Replacing India With Bharat: இந்தியா என்ற பெயருக்குப் பதிலாக பள்ளிப் புத்தகங்களில் பாரத் என்று சொல்லிக் கொடுக்கலாம். அதை மாற்ற என்சிஇஆர்டி குழு பரிந்துரைத்துள்ளது. இந்தியாவுக்குப் பதிலாக பாரத் என்று பெயரிடும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.
Tamilnadu Latest: சனாதன சர்ச்சை, ஒரே நாடு ஒரே தேர்தல், பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் என பல்வேறு விஷயங்களுக்கு மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சிக்காக எதுவும் செய்யாமல் பிரதமர் திருக்குறளை மட்டும் மேற்கோள் காட்டுவது மக்களை ஏமாற்றக்கூடிய வேலை என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
இந்தியா என்பது பெயர் உலகம் அறிந்த பெயர் எனவும், திடீரென நாட்டின் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன எனவும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா கூட்டணி தங்கள் கூட்டணியின் பெயரை பாரத் என மாற்றினால் பாஜக நாட்டின் பெயரை மீண்டும் மாற்றுமா என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி இந்தோனேஷியா செல்ல இருக்கும் நிலையில், அவரது சுற்றுப் பயணம் குறித்தான அறிவிப்பில் இந்திய பிரதமர் என்ற வார்த்தை நீக்கப்பட்டு பாரத பிரதமர் என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா என்ற பெயர் நம்மை அடிமையாக வைத்திருந்தபோது கொடுக்கப்பட்ட பெயர் என நாட்டின் பெயர் மாற்ற சர்ச்சை குறித்து நடிகை கங்கனா ஆதரவாக கருத்து தெரிவித்தார்.
India vs Bharat: இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றுவதற்கு ஆதரவளித்து சேவாக் பதிவிட்ட நிலையில், பிரபல நடிகர் விஷ்ணு விஷால் அவருக்கு பதிலடி அளிக்கும் வகையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
India vs Bharat: இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற அரசியலமைப்பு சட்டத்தில் இடம் இருக்கிறதா, அதற்கு அரசியலமைப்பு அனுமதித்துள்ள வழிமுறைகள் என்ன என்பது குறித்து இதில் முழுமையாக காணலாம்.
India vs Bharat: இந்தியா என்ற சொல்லே பாஜகவை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பாஜகவை விரட்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.