Health Alert Vitamin K Defeciency: பல்வேறு புரதங்களின் தொகுப்புக்கு உதவும் ஒரு ஊட்டச்சத்து வைட்டமின் கே ஆகும் .இதயத்தை ஆரோக்கியமாக வைக்கவும் புற்றுநோயைத் தடுக்கவும் இந்த வைட்டமின் அவசியம்
Beet Greens: பீட்ரூட் இலையின் கீரையில் இருக்கும் சோடியம், பொட்டாசியம் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்களும் வயிறு மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கிறது
Control Uric Acid With bathua: யூரிக் அமிலத்திற்கான மருந்துகளை விட பல மடங்கு நன்மை பயக்கும் ஸ்பெஷல் கீரை... இது குளிர்காலத்தில் கீல்வாதத்தை தவிர்க்க அருமையான வழி
Vitamin B12: ஆரோக்கியத்திற்கு அடிப்படையான எலும்பு மற்றும் இதயத்தை வலுப்படுத்தும் சத்தான உணவுகளை சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது
ஆரோக்கியமாக இருக்க சீரான மற்றும் வழக்கமான உணவு அவசியம். அதன்படி ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களின் பலமே எலும்புகள்தான். எலும்புகளை ஆரோக்கியமாக வைத்து கொள்வதில், நாம் எடுத்து கொள்ளும் உணவுகள் மிகவும் முக்கியமானவை. ஒருவேளை நீங்கள் எலும்புகள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் விட்டால் எலும்புப் புரை, எலும்புத் தேய்மானம், போன்ற பல எலும்பு சார்ந்த பிரச்னைகளை சந்திக்க கூடும்.
எனவே உங்களில் உடலில் இருக்கும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்து கொள்ள இந்த உணவுகளை கண்டிப்பாக எடுத்துக்கொள்ளவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.