Vitamin B12: எலும்பு மற்றும் இதயத்தை வலுப்படுத்தும் சத்தான உணவுகள்

Vitamin B12: ஆரோக்கியத்திற்கு அடிப்படையான எலும்பு மற்றும் இதயத்தை வலுப்படுத்தும் சத்தான உணவுகளை சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது

ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்றால், இந்த உணவுகளை கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க | தினமும் பீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதா? பீரின் பக்கவிளைவுகள்

1 /5

சோயாபீன்ஸ் பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. சோயாபீன் மாவும் பயன்படுத்தப்படுகிறது. சோயா பாலில் வைட்டமின் பி12 குறைபாட்டைப் பூர்த்தி செய்யும் தன்மையும் உள்ளது.

2 /5

ஓட்ஸ், வைட்டமின் பி12 குறைபாட்டையும் பூர்த்தி செய்கிறது

3 /5

காளானில் வைட்டமின் 12 உடன், புரதம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்தும் உள்ளது. உடலுக்கு ஊட்டமளிக்கும் பீட்டா குளுக்கனும் இதில் உள்ளது.

4 /5

பாலில் இருந்து தயாரிக்கப்படும் பெரும்பாலான பொருட்கள் வைட்டமின் பி 12 குறைபாட்டைப் பூர்த்தி செய்யக்கூடியவை. புரதம், கால்சியம் மற்றும் வைட்டமின் 12 இன் குறைபாட்டைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு முழுமையான உணவாக பால் கருதப்படுகிறது. வைட்டமின் பி12 குறைபாட்டை சரி செய்ய குறைந்த கொழுப்புள்ள தயிர் சாப்பிடலாம்.

5 /5

ப்ரோக்கோலி காய்கறியாகவும் சாலட்டாகவும் உண்ணப்படுகிறது. ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ப்ரக்கோலி வைட்டமின் பி12 குறைபாட்டைப் பூர்த்தி செய்வதோடு, ஹீமோகுளோபின் குறைபாட்டையும் பூர்த்தி செய்கிறது. (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)