பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில் பட்டினிச் சாவு போன்ற சூழல் நிலவுகிறது. இதற்கிடையில் உணவு நெருக்கடியை தவிர்க்கும் வகையில் இந்தியாவிலிருந்து 2 மில்லியன் முட்டைகளை இலங்கை இறக்குமதி செய்துள்ளது.
பிரிட்டன் மக்கள் தற்போது தக்காளி, வெள்ளரி மற்றும் மிளகாய் போன்ற காய்கறிகளுக்கு கடும் பற்றாக்குறையை எதிர்கொண்டு, கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பல பகுதிகளில் பல நாட்களாக காய்கறி கடைகளுக்கு தக்காளி வரவில்லை.
பாகிஸ்தான் பணவீக்கம்: பாகிஸ்தானின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது, மாவு மற்றும் பருப்புக்காக மக்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவிட வேண்டியுள்ள நிலையில், மறுபக்கம் நவாப்கள் ஆடம்பரமாய் வாழுகின்றனர்.
கடுமையான பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் சந்தித்து வரும் நிலையில், அங்கு மக்கள் உணவுக்காக அடித்திக் கொள்ளும் வீடியோக்கள் பல சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த நிலையில், தற்போது மின்சார பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.
Movement of ships in Black Sea corridor: ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன்,இராணுவத்தை பயன்படுத்துவதால் கருங்கடல் கடல் பாதையில் கப்பல்கள் செல்வதற்கு மாஸ்கோ எதிர்ப்பு தெரிவிக்கிறது.
கம்யூனிஸ ஆட்சி நடைபெறும் கியூபாவில் (Cuba) கடும் உணவுப் பஞ்சம், மருந்துகள் பற்றாக்குறை நிலவுகிறது. உணவு கிடைக்காமல் மக்கள் வீதிக்கு வந்து தங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
சீனா தனது நட்பு நாடான பாகிஸ்தானின் வளமான பலுசிஸ்தானின் இயற்கை வளங்களை சுரண்டி வரும் நிலையில், இப்போது சீனா சிந்து மாகாணத்தில் உள்ள விவசாய நிலங்கள் மீது கண் வைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.