CrowdStrike Update Causes Microsoft Outage 2.0 : மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சேவைகள் மீண்டும் முடங்கின. ஒரு சிறிய செயலிழப்பு, பல Microsoft 365 பயன்பாடுகள் மற்றும் Azure சேவைகளை பாதித்துள்ளது...
ஷெங்கன் பகுதியில் ஷெங்கன் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய நாடுகள் அடங்கும். இதன் கீழ் ஒருவர் பாஸ்போர்ட், விசா அல்லது அடையாளச் சான்று இல்லாமல் எந்த ஷெங்கன் நாட்டிற்கும் பயணம் செய்யலாம்.
கிழக்கு ஐரோப்பிய குடியரசு மால்டோவாவில் இருந்து ஒரு ஆச்சரியமான, நம்பமுடியாத சம்பவம் நடந்துள்ளது. 62 வயது முதியவர் 4 நாட்கள் கல்லறையில் புதைக்கப்பட்ட நிலையில், உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய ஆணையத்தின் புதிய அறிக்கையில், 2022 ஆம் ஆண்டை விட 2023ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவாக 43% அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
Schengen Visa For Indians: வேலை, கல்வி, சுற்றுலா என இந்தியர்கள் பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை பல ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
Napoleon Bonaparte Hat Auction: பிரெஞ்சு பேரரசர் நெப்போலியன் பயன்படுத்திய தொப்பி 2.1 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போனது. நெப்போலியனின் தொப்பி சரித்திரத்தில் இடம் பெற்ற ஒன்று. பிரான்ஸ் பேரசரர் நெப்போலியனை தொப்பியுடனே பார்க்க முடியும்.
European Sex Championship: ஐரோப்பா நாடான சுவீடன் உடலுறவை விளையாட்டு போட்டியாக மாற்றி, அதற்கென ஒரு சாம்பியன்ஷிப் தொடரை வரும் ஜூன் 8ஆம் தேதி முதல் நடத்த உள்ளது. இந்த போட்டி தொடர் குறித்த முழு தகவல்களையும் இங்கு அறிந்துகொள்ளலாம்.
Russia Invasion: மேற்கத்திய நாடுகளால் உக்ரைனுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்ட 321 டாங்கிகள் இன்னும் சில நாட்களில் வந்துவிடும் என்று பிரான்சுக்கான உக்ரைன் தூதர் உறுதிப்படுத்தினார்
ரஷ்யா உக்ரைன் போர்: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரில் கடந்த வாரம் முக்கிய சம்பவம் நடந்தது. உலகின் பெரும்பாலான நாடுகளும் மக்களும் இந்த சம்பவத்தை ரஷ்யாவின் தோல்வியாகவே பார்த்தனர். ஆனால் புடினின் திட்டம் வேறாக இருந்தது.
Continuing Drought In Europe: ஐரோப்பாவில் பல வாரங்களாக தொடரும் கடும் வறட்சி மக்களை வாட்டி வதைக்கிறது. வேறு வழியில்லாமல் மக்கள் தங்கள் இடங்களில் இருந்து வெளியேறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக, விலை வாசி உயர்வு, உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஆகியவற்றை எதிர்கொண்டுள்ள ஐரோப்பிய மக்களை, வரலாறு காணாத கடுமையான வெயிலும் வாட்டி வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.