PF account transfer : புதிய வேலையில் சேர்ந்தபிறகும் பிஎப் கணக்கை நீங்கள் மாற்றவில்லை என்றால், உங்களின் வருங்கால வைப்புநிதி என்னவாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
EPFO Pension Rules: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு உங்களின் பணத்தேவைகளை பூர்த்தி செய்கிறது. உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதி ஒவ்வொரு மாதமும் PF கணக்கில் செல்கிறது.
EPFO UAN Update: EPFO புதிய அறிவிப்பின்படி, இப்போது விண்ணப்பதாரர்கள் தங்கள் UAN ப்ரொஃபைலை புதுப்பிக்க, தங்கள் தாய்/தந்தையின் பெயர் கொண்ட ஆதார் அட்டை, பான் கார்டு, தாய்/தந்தையின் பெயர் கொண்ட 10வது மற்றும் 12வது வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றைச் சமர்ப்பிக்கலாம்.
EPF Accounts and UAN Merging: பெரும்பாலும், ஒரு நபர் அடிக்கடி வேலையை மாற்றும்போது பல இபிஎஃப் கணக்குகள் உருவாகின்றன. மேலும் சில சமயங்களில் அலுவலக கிளார்குகளின் தவறுகளாலும் ஒரே நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் உருவாகி விடுகின்றன.
Small Savings Schemes Rules Changed: சிறு சேமிப்பு திட்ட விதிகள் மாற்றப்பட்டுள்ளன: பிபிஎஃப், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் என பல திட்டங்களின் விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன
EPF Account Alert: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் இருந்து பணத்தை எடுக்க நீங்கள் சரியான மொபைல் எண்ணை வழங்க வேண்டும். உங்கள் மொபைல் எண்ணை UAN எண்ணுடன் இணைக்க வேண்டும்.
EPFO வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, EPF உறுப்பினர்களின் பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் உள்ளிட்ட பல விவரங்களைச் சரிசெய்வதற்காக ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறை (SOP) வெளியிடப்பட்டுள்ளது.
EPF உறுப்பினர் தனது கணக்கில் செய்யப்பட்ட மாற்றங்களை முதலாளியால் சரிபார்க்க வேண்டியது அவசியம். சுற்றறிக்கையின்படி, EPF கணக்கு வைத்திருப்பவரின் கோரிக்கை முதலாளியின் உள்நுழைவிலும் பிரதிபலிக்கும்.
EPF Account: வெரிஃபிகேஷன் செயல்முறை காரணமாக முன்னர் இபிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை திரும்ப பெறுவதில் சில சிரமங்களை ஊழியர்கள் எதிர்கொண்ட நிலையில், இனிமேல் இந்த செயல்முறை எளிதானதாகிவிட்டது.
யூஏஎன் தெரியாதவர்கள் ஆன்லைனில் எளிதாக தெரிந்துகொள்ளலாம். இதற்கு https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்கிற முகவரிக்கு செல்ல வேண்டும்.
புதுடெல்லி: EPF முதலீடுகளுக்கான வட்டி விகிதம், 8.5% இல் இருந்து 8.1% ஆக 2021-2022 நிதியாண்டில் குறைக்கப்பட்டது. இது நாற்பது வருடங்களில் மிகவும் குறைந்த வட்டி விகிதம் ஆகும்.
கடைசியாக, 1977-78 ஆம் ஆண்டில் 8.1% க்கும் குறைவான வட்டி விகிதம் 8% ஆக இருந்தது. இருப்பினும், பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கும் நேரத்தில், EPF முதலீடுகளில் குறைந்த வருமானம் முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கலாம்.
நீங்கள் சம்பளம் வாங்கும் பணியாளராக இருந்தால், EPF-ல் தொடர்ந்து சேமிப்பதைத் தொடர வேண்டுமா அல்லது திட்டத்திலிருந்து விலக வேண்டுமா என்று சிந்திக்கலாம். EPF திட்டத்தின் நன்மைகள், தீமைகள் தெரிந்துக் கொண்டு
EPF Account: இரண்டு நிறுவனங்களும் (பழைய மற்றும் புதிய) பொதுவான இடைமுகம் மூலம் பரிமாற்றங்களைத் தொடங்க முடிந்தால், இபிஎஃப் கணக்குகளை ஆன்லைனில் மாற்றுவது சாத்தியமாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.