RBI: வட்டி விகிதம் அதிகரிக்கும் போது, கடன் வாங்குபவர்களுக்கு அவர்களின் கடன் காலம் அல்லது EMI நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மட்டுமே நிதி நிறுவனங்கள் கூறுகின்றன.
5 வங்கிகள் வட்டியை உயர்த்தியிருப்பதால் வாடிக்கையாளர்கள் கவலையில் இருக்கிறார்கள். கனரா வங்கி ஆகஸ்ட் 12 முதல் வீட்டுக்கடன் மற்றும் பிற கடன் விகிதங்களை உயர்த்தியுள்ளது.
அமேசான் கிரேட் ஃப்ரீடம் டே விற்பனையில் ஐபோன் 14 மாடல் மிகவும் மலிவாக கிடைக்கிறது. அதை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அபரிமிதமான ஆர்வம் இருக்கிறது.
Karur Vysya Bank MCLR Rates: தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கி கடன் விகிதங்களின் மார்ஜினல் காஸ்ட் 25 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Home Loan Apply: வீட்டுக் கடன் என்பது நீண்ட கால அர்ப்பணிப்பு என்பதை நினைவில் கொள்வதும் முக்கியம். நீங்கள் பல ஆண்டுகளாக பணம் செலுத்துவீர்கள், எனவே நீங்கள் அவற்றை வாங்க முடியும் என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம்.
Home Loan Tips: வீட்டை கட்டிப் பார்... கல்யாணம் பண்ணிப் பார் என்று ஒரு பழமொழி உண்டு. இவை இரண்டுமே மிகவும் சவாலானவை என்பதை உணர்த்தும் வகையில் இந்த பழமொழி கூறப்பட்டுள்ளது.
SBI MCLR Rate Hike: எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சற்று நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் முடிவை நேற்று அறிவித்துள்ளது. அதுகுறித்து இங்கு முழுமையாக காணலாம்.
சாம்சங் ஸ்மார்ட்போன்கள் எக்ஸ்சேஞ்ச் சலுகையில் ரூ.20,000க்கு மேல் தள்ளுபடி பெறுகின்றன. கவர்ச்சிகரமான வங்கிச் சலுகைகளுடன் இந்த போன்களையும் வாங்கலாம். அமேசானின் இந்த விற்பனை ஜூன் 19 வரை நடைபெறும்.
Bank MCLR Rates 2023: ஐசிஐசிஐ வங்கியும், பஞ்சாப் நேஷனல் வங்கியும் MCLR விகிதத்தை மாற்றியமைத்துள்ளன. இந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் EMI தொகையில் மாற்றம் ஏற்படும்.
Alphonso Mango On EMI: அல்போன்சோ மாம்பழத்தை மாதாந்திர தவணையில் வாங்கலாம் என்ற செய்தி விநோதமாக இருக்கலாம். ஆனால் இந்த மாம்பழத்தை கிரெடிட் கார்டிலும் வாங்கலாம் என்பது தெரியுமா?
பெரும்பாலான கிரெடிட் கார்டுகளுக்கு ஆண்டுதோறும் 36% வரை வட்டி விகிதங்கள் இருப்பதால், உங்கள் கிரெடிட் கார்டு கடனைக் குறிப்பிட்ட தேதிக்கு முன்பே செலுத்துமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
கிரெடிட் கார்டு தொகையை நீங்கள் ஸ்மார்ட் இஎம்ஐ ஆக மாற்றினால் அதற்கும் நீங்கள் வட்டி செலுத்த வேண்டியிருக்கும். நிதி மேலாண்மை அடிப்படையில் பார்த்தால் அது உங்களுக்கு பாதகம் தான்.
Apply for Personal Loan: சிபில் ஸ்கோர் குறைந்தபட்சம் 750 புள்ளிகளுக்குக் குறையாமல் இருந்தால் உங்களுக்கு கடன் வழங்குபவர் எவ்வித தயக்கமும் இல்லாமல் கடன் வழங்குவார்.
Home Loan: உணர்ச்சிகரமான ஒரு விஷயமாக இருந்தாலும், வீடு வாங்குவது நிதி ரீதியாக மிக முக்கியமான முடிவாக கருதப்படுகின்றது. இதனால் உணர்ச்சிவசப்பட்டு மட்டும் வீடு வாங்கும் முடிவை எடுக்கக் கூடாது என்று கூறப்படுகிறது.
பல வங்கிகள் தங்களது ரெப்போ லிங்க்டு லெண்டிங் ரேட் (ஆர்எல்எல்ஆர்) மற்றும் மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் பேஸ்டு லெண்டிங் ரேட் (எம்சிஎல்ஆர்) ஆகியவற்றை உயர்த்தியுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.