ஏப்ரல் 1 முதல் பல விஷயங்கள் மாறவுள்ளன. பலவற்றின் விலைகள் உயரவுள்ளன. அதியாவசியமாக தேவைப்படும் பொருட்கள் மற்றும் அன்றாட பயன்பாட்டு பொருட்களும் இதில் அடங்கும். பால் முதல் மின்சாரம் வரை, ஏசி / ஃப்ரிட்ஜ் முதல் விமானப் பயணம் வரை அனைத்தின் விலையும் அதிகமாகிவிடும்.
வசாயில் வசிக்கும் கணபத் நாயக்கிற்கு மின்சாரத் துறை சுமார் ரூ .80 கோடி 13 லட்சம் 89 ஆயிரம் 6 பில் வழங்கியுள்ளது. இது ஐந்து பத்து ஆண்டு நிலுவையில் உள்ள கட்டணம் அல்ல, இது வெறும் இரண்டு மாத கட்டணம் மட்டுமே..!
இந்திரா கர ஜோதி (Indira Grah Jyoti Yojana) யோஜனாவில் 100 யூனிட் வரை மின்சாரம் செலவழிக்கும் குடும்பம் ரூ .100 மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும் என்று மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
மிக அதிகமான மின்சார கட்டணத்தைப் பெற்றதில் அதிர்ச்சியை வெளிப்படுத்திய இந்தியாவின் மூத்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் சனிக்கிழமை (ஜூன் 26) அது குறித்து ட்வீட் செய்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி, மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்க பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது..!
மின் கட்டணத்தை செலுத்த தமிழக அரசு கொடுத்திருந்த கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது. இதுவரை கட்டணம் செலுத்தாதவர்கள் இன்றே கட்டணத்தை செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மத்திய அரசு நிதித்தொகுப்பை அறிவிக்கும் போது விவசாயிகள் மற்றும் சிறு மின்சார நுகர்வோரின் பில்களை தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்புகளை அறிவிக்க வேண்டும் என மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒருவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ரூ 3,800 கோடிக்கு மின்சார கட்டணம் வந்ததுள்ளது. இச்சம்பவத்தால் அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்
பிஆர். குஹா என்ற நபர் மின்கட்டணம் கட்டாததால், அவரது வீட்டில் இருந்து மின் இணைப்பை துண்டிக்கப்படுகிறது. மேலும் அவர் ரூ 3,800 கோடி கட்ட வேண்டும் என ஜார்க்கண்ட் மின்சார வாரியம் (JEB) தனது அறிக்கையில் கூறியுள்ளது.
மின்கட்டணம் மாதம் ரூ.1500 மேல் செலுத்துபவர்களுக்கு ரேஷன் சலுகை ரத்து செய்வதாக கேரளா அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
கேரளாவில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் மின்கட்டணம் மாதம் ரூ.1500 மேல் செலுத்துபவர்களுக்கு ரேஷன் சலுகைகளும் ரத்து செய்யப்பட உள்ளது. விரைவில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என்றும், மேலும் இவர்களுக்கு ரேஷன் கடைகளில் அரிசி பெற்றுக் கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.