Rajasthan Assembly Election 2023: செவ்வாயன்று, முதல்வர் கெலாட்டுக்கு எதிரான கோபத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் எம்எல்ஏ, தனது தலையை மொட்டையடித்துக்கொண்டார்.
பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி வருவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறவில்லை இந்தியா கூட்டணி நினைத்தால் நான் கூட பிரதமர் ஆகலாம் என முத்தரசன் பேட்டியளித்துள்ளார்.
அமைச்சர் பேச்சு முக்கியமா ? சாப்பாடு முக்கியமா ? பிரியாணிக்காக அமைச்சர் மூர்த்தி பேசும்போதே கூட்டத்தை புறக்கணித்து பிரியாணி சாப்பிட ஒடிய திமுக தொண்டர்கள்.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்திருப்பது அதிமுக - பாஜக கூட்டணியில் புது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்தியாவில் ஜனநாயகம், மாநில சுயாட்சி, அரசியலமைப்பு சட்டம் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது." என்று கூறினார்.
ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய துறைகளை வைத்து தமிழகத்தையும் , திராவிட முன்னேற்றக் கழகம் அச்சுறுத்தி விடலாம் என எண்ணுகிறது. திமுக இதற்கெல்லாம் பயப்படக்கூடிய இயக்கம் இல்லை என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
Petrol-Diesel Price: தேர்தல் நேரத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டால், எண்ணெய் நிறுவனங்களின் வருமானத்துக்கு ஆபத்து ஏற்படலாம். எரிபொருள் விலையில் குறைப்பு ஏற்பட்டால், எண்ணெய் நிறுவனங்களின் வருவாய்க்கு அச்சுறுத்தல் ஏற்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.