மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை! வேட்பாளர்கள் தோற்றால் பதவி நீக்கம்

நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் தோற்றால் திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Trending News