தசரா 2022: தசரா அல்லது விஜயதசமி மிகவும் பக்தியுடன் கொண்டாடப்படுகிறது, நல்லது என்றும் வெல்லும் மற்றும் தீமை இல்லாமல் போகும் என்பதை மக்களுக்கு நினைவூட்டுகிறது.
தென்னிந்தியாவில் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் ஆயுத பூஜை, இது முக்கியமாக கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளாவில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்தியா-சீனா இடையே எல்லைப் பகுதிகளில் முக்கியத்துவம் வாய்ந்த "லடாக் நுழைவாயில்" என அழைக்கப்படும் டிராஸ் பகுதியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வீரர்களுடன் விஜயதசமி கொண்டாடுகிறார்.
விஜயதசமி இந்தியா, நேபாளம் மற்றும் வங்காள தேசத்தில் பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்படும் ஓர் மழைக்கால இந்து சமய விழாவாகும். இது தசரா (Dasara/ Dasara/ Dussehra) என்றும் அழைக்கப்படுகிறது.
மேற்கு ரயில்வே (Western Railway) தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகளை (Dussehra & Deepavali) கருத்தில் கொண்டு, பயணிகளின் வசதிக்காக 12 ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ள ரபேல் போர் விமானங்களை முறைப்படி பெறுவதற்கு முன்னதாக, விமானங்களுக்கு ராஜ்நாத் சிங் தசரா தினத்தன்று அங்கு சிறப்பு ‘ஆயுத பூஜை’ மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தசரா பண்டிகையின் இறுதிநாளான இன்று டெல்லி செங்கோட்டை திடலில் ஏற்பாடு செய்யப்பட்ட ராமலீலா நாடகத்தினை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் கண்டுகளித்தனர்!
கர்நாடகாவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த அமைச்சர் ஜி.டி. தேவகவுடா கால் தடுக்கி தவறி விழுந்த வீடியோ வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.