IRCTC Tour Package To Dubai: குறைவான பட்ஜெட் செலவில் வெளிநாட்டுப் பயணம் செய்ய வாய்ப்புக் கிடைத்தால் யாருக்கு தான் கசக்காது? மிகவும் அழகான ஆடம்பரமான துபாய்க்கு ஐஆர்சிடிசியின் அருமையான டூர் பேக்கேஜ்
Ambati Rayudu: கடந்த டிசம்பர் 28ம் தேதி யுவஜன ஸ்ராமிகா ரைத்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த அம்பதி ராயுடு அடுத்த சில நாட்களில் விலகுவதாக அறிவித்து இருந்தார்.
Ajith Kumar Deletes Video From Fan's Phone: நடிகர் அஜித்குமார் சில நாட்களுக்கு முன்பு துபாய் சென்றிருந்த போது, அவரை ஒரு ரசிகர் வீடியோ எடுத்தார். அந்த வீடியோவை அஜித்குமார் டெலிட் செய்துள்ளார்.
துபாயில் நடந்த ஒரு வித்தியாசமான கொண்டாட்டத்தில், இந்திய ஜோடியான விதி பாப்லி மற்றும் ஹ்ரிதேஷ் சைனானி ஆகியோர் நூதனமான முறையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
Burj Khalifa Bizarre News: மக்கள் புர்ஜ் கலிஃபாவின் மேல் தளத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை, இதற்கு பின்னால் இருக்கும் காரணங்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
IND vs PAK: வரவிருக்கும் ஆசிய கோப்பை-2023 அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டி ஆகஸ்ட் 31 முதல் தொடங்கும். தொடரை பாகிஸ்தானுக்கு நடத்தினாலும், வெற்றி பிசிசிஐக்குத்தான்.
Latest Costliest Home: ஐந்து படுக்கையறைகள் மட்டுமே உள்ள வீடு 60,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இருந்தாலும் 16000 கோடி ரூபாய் கொடுத்து வாங்க ஒரு இந்தியரும் தயாராக இருக்கிறாராம்!
Dubai Yoga International Competition: சர்வதேச யோக போட்டி- தங்கம் பதக்கம் வென்று சாதனை..இந்தியாவிற்கு பெருமை சேர்த்த மாணவ மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
காத்மாண்டுவில் இருந்து துபாய் செல்லும் ஃப்ளை துபாய் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தீப்பிடித்து காற்றில் பறந்த நிலையில், அது தற்போது அதிகம் கண்காணிக்கப்படும் விமானமாக மாறியுள்ளது.
Dubai Fire Accident: துபாய் குடியிருப்பு தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் தங்கம் என்பது ஒவ்வொவொரு குடும்பத்திலும், குடும்ப விழாக்களிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது என்றால் மிகையில்லை. ஏனென்றால், தங்கம் வைத்திருப்பது மிகவும் மதிப்பும் கவுரமும் கொடுக்கும் என நம்பப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.