விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என அமைச்சர் பொன்முடி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணி கடந்த ஐந்து ஆண்டில் 38 எம்பிகளை வைத்து எதுவும் செய்யவில்லை என்றும், தற்போது 40 எம்பிக்களை வைத்து எதுவும் செய்யப் போவதில்லை என்றும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் விமர்சித்து பேசியுள்ளார்.
திமுக கூட்டணி கடந்த ஐந்து ஆண்டில் 38 எம்பிகளை வைத்து எதுவும் செய்யவில்லை, தற்போது 40 எம்பிகள் வைத்து எதுவும் செய்யப் போவதில்லை என பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் குற்றச்சாட்டு.
குவைத் தீபத்தில் உயிரிழந்த மாரியப்பன் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய திமுக எம்.பி. கனிமொழி, தமிழக அரசின் நிவாரண நிதியான 5 லட்சம் ரூபாய்க்கான வரைவுக் காசோலையை வழங்கினார்
நரேந்திர மோடி சீனாவை பார்த்து பயப்படுகிறாரோ இல்லையோ அமெரிக்காவை பார்த்து பயப்படுகிறாரோ இல்லையோ முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பவரை பார்த்து பயப்பட வேண்டும் என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்றும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் திமுக வேட்பாளர்தான் வெற்றிபெறப் போகிறார் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
MK Stalin speech : அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைத்தவர்களைச் சட்டப்புத்தகத்திற்கு முன்னால் தலைகுனிந்து வணங்க வைத்திருப்பதுதான் இந்தியா கூட்டணியின் 41-ஆவது வெற்றி! திமுக தலைவரின் வெற்றி முழக்கம்!
மாணவர்கள், இளைஞர்களை ஒட்டுமொத்தமாக சீரழித்து வரும் போதை பொருள் நாசகார சக்திகளை இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் முன்வருவாரா என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் அரசு இடத்தில் உள்ள வீடுகளை அகற்ற அதிகாரிகள் வந்ததால், அப்பகுதி மக்கள் மாற்று இடம் கேட்டு கண்ணீரோடு காத்திருக்கின்றனர். இந்த மக்களுக்கு நடப்பது என்ன? திமுக அரசு மீது இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?என்பதை முழுமையாக காணலாம்.
கட்சி நிர்வாகிகள் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட சரத்குமார், திமுக சட்டமன்ற உறுப்பினரைக் கண்டு நலம் விசாரித்த நிலையில், பாஜக மாவட்ட செயலாளரை கைகுலுக்கிவிட்டு கண்டும் காணாமல் சென்றதாக புகார் எழுந்துள்ளது.
TN NEET Exemption: நீட் தேர்வில் ஆண்டுக்கு ஆண்டு குளறுபடிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றும் இத்தனை குளறுபடிகளுக்கு இடையே இந்த நீட் தேர்வு தேவையா என்பதுதான் தமிழகத்தின் கேள்வியாக உள்ளது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.