திமுக எதுவும் செய்யவில்லை... இனி செய்யப் போவதும் இல்லை...!

திமுக கூட்டணி கடந்த ஐந்து ஆண்டில் 38 எம்பிகளை வைத்து எதுவும் செய்யவில்லை என்றும், தற்போது 40 எம்பிக்களை வைத்து எதுவும் செய்யப் போவதில்லை என்றும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் விமர்சித்து பேசியுள்ளார்.

Trending News