ஓட்டுநர் உரிமம் காலாவதியான பிறகு எத்தனை நாட்களில் புதுப்பிக்க வேண்டும், புதுப்பிப்பதற்கான கட்டணம் என்ன, அதற்கு என்ன ஆவணங்கள் தேவை போன்ற, ஆகியவற்றுடன், உங்கள் ஓட்டுநர் உரிமத்தை ஆன்லைனில் புதுப்பிக்கும் செயல்முறையை ஆகியவை குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
DigiLocker: பான் கார்டு (PAN card), ஓட்டுநர் உரிமம், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் வாகனத்தின் ஆர்சி (RC)போன்ற முக்கிய ஆவணங்களை வாட்ஸ்அப் மூலம் எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.
இன்றைய காலகட்டத்தில், ஆதார், பான், பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கியமான ஆவணங்கள் தேவைப்படாத இடங்களே இல்லை. இந்த ஆவணங்கள் இல்லாமல், நீங்கள் வங்கி வேலை முதல் வீட்டு வேலை வரை எதுவும் செய்ய முடியாது.
ஆர்.டி.ஓ அலுவலகங்களில் தனியாக ஓட்டுநருக்கான சோதனையில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய நடைமுறை குறித்த அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டது.
ஓட்டுநர் உரிமத்தை உருவாக்குவதற்கும் புதுப்பிப்பதற்கும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களைக் கொண்டு வந்துள்ளது. ஆகையால் இனி இவற்றுக்காக வீட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை.
குறிப்பிட்ட பயிற்சி மையங்களில் இருந்து வாகன ஓட்டுநர் பயிற்சி பெற்றால், வாகன ஓட்டுநர் சோதனைக்கு ஆஜராகாமல் ஓட்டுநர்கள் தங்கள் உரிமங்களைப் பெற முடியும் என புதிய வரைவில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பயிற்சி மையங்களில் இருந்து வாகன ஓட்டுநர் பயிற்சி பெற்றால், வாகன ஓட்டுநர் சோதனைக்கு ஆஜராகாமல் ஓட்டுநர்கள் தங்கள் உரிமங்களைப் பெற முடியும் என புதிய வரைவில் கூறப்பட்டுள்ளது.
ஓட்டுநர் உரிமம் ((Driving License): சாலையில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும், சாலைகளை பாதுகாப்பானதாக ஆக்கவும், நிலைமையை கருத்தில் கொண்டு, சமூக அக்கறையுடன் மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளை அரசு அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்கிறது.
புதிய மோட்டார் வாகன விதிகளின்படி, கார் அல்லது இரு சக்கர வாகனம் ஓட்டுநருக்கு சரியான உரிமம் இல்லை அல்லது அவற்றின் DL காலாவதியாகி பிடிபட்டால் அதற்கு ரூ .5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.